அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொல்வதற்கு ஈரானிய அரசு திட்டமிட்டுள்ளதாக, இஸ்ரேலிய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு…