உக்ரைன் போர் விவகாரம்: ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
வாஷிங்டன்
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை…