ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய திட்டம் – பிரம்மாண்ட பைப்லைன்…
ஒட்டாவா,
கனடா நாடு தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இதுவரை அமெரிக்காவை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தது. இந்த நிலையை மாற்றி, ஆசிய நாடுக ளுக்குப் புதிய சந்தையை உருவாக்க கனடா பிரதமர் மார்க் கார்னி இப்போது தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.…