முதன்முறை பொதுவெளியில் தோன்றிய கமேனியின் மூன்று மகன்கள்; மொஜ்தபா கமேனி வரவில்லை
ஈரானின் , மறைந்த ஆன்மீக தலைவர் கமேனியின் மூன்று மகன்கள் முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியுள்ளனர்.
அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீக மற்றும் உச்ச தலைவரான அயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei)…