ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய தாக்குதல்: இதுவரை கொல்லப்பட்ட 8500 ரஷ்யர்கள்
உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 8,500 ரஷ்ய பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் உயிரிழப்புகள்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவின்றி நடந்து வருகிறது.…