;
Athirady Tamil News
Daily Archives

7 November 2026

இஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவு

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பது குறித்து அந்நாட்டு அதிபா் ஐசக் ஹொ்சாக் நடத்திய ஆலோசனையில், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கு அரபு கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இதன்மூலம், அக்கூட்டணி 67 உறுப்பினா்களின்…

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (Nithya Raman), தற்போதைய மேயர் கரேன் பாஸை (Karen Bass) தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின்…

பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ;…

தோட்டத்தில் பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களைக் கட்டிப்போட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று ராகம, குருகுலாவ பகுதியில் பதிவாகியுள்ளது. குருகுலாவ கோயில் வீதியில்…

சீனாவில் 18 ஆண்டுகளில் மிகக் குறைந்த திருமண விகிதம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சீனாவின் திருமண விகிதம், கடந்த 18 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த மட்டத்திற்குச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சியடைவதுடன், மக்கள்தொகைக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

போயிங் (Boeing) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MV-22B Osprey ரக விமானம், அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்டு இன்று சனிக்கிழமை (7) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இது…

உம்ரா புனிதப் பயணத்திற்குத் தயாரான ஓய்வுபெற்ற இமாம் விமான நிலையத்தில் உயிரிழப்பு

துருக்கியில், மக்காவுக்கான உம்ரா புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்குத் தயாராகியிருந்த ஓய்வுபெற்ற இமாம் ஒருவர், விமான நிலையத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். அப்துல்லா ஒஸ்கான் (Abdullah Ozkan) என்ற ஓய்வுபெற்ற இமாம்,…

கிழக்கு காங்கோவில் தொடரும் வன்முறை ; ஒரே தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு

ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில்,…

இஸ்ரேலில் புதிய பிரதமர் யார்? 8-ம் தேதி அறிவிப்பு

ஜெருசலேம், 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர்…

14 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை; மக்களே அவதானம்

நாட்டின் 14 மாவட்டங்களில் அடுத்த சில மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100…

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், ஏந்திரவியல் மாமேதையுமான பேராசிரியர் அழகையா துரைராஜா ஞாபகார்த்த நினைவுப் பேருரை எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3:00 மணிக்கு, யாழ்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி…

சிறார் வன்கொடுமை விவகாரம்! பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் கைது!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மாமனார் சிறார் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய மகனான இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018 ஆம்…

ஹோர்முஸ் அருகே அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால்,…

மதுபான சாலைகளுக்கு பூட்டு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள இந்து…

13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வை பலவீனப்படுத்தக் கூடாது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும், மாகாண சபைகளின் அரசியலமைப்பு அந்தஸ்தையும் அதிகாரப் பகிர்வின் அடிப்படைக் கோட்பாடுகளையும் பாதுகாப்பதற்கும் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஈழ…

செம்மணிப் புதைகுழி: சர்வதேச தலையீட்டை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் 17ஆம் திகதி போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும், 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டம்…

தீபாவளி பண்டிகை ; வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…

மரணம் தான் தலைவிதி என்றால் சொந்த நாட்டில் மரணிப்பேன் – ஷேக் ஹசீனா

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசம் மாணவர் போராட்டத்தால்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவு- வரப்பத்தாஞ்சேனையில் “லீடர் அஷ்ரப்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (07)வரிப்பத்தாஞ்சேனையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

சாய்ந்தமருதில் LEADER ASHRAF TROPHY 2026 கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: தலைவரின் வழிகாட்டலில்…

video link-   https://fromsmash.com/kZDdqpsZqa-dt சாய்ந்தமருது இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்வதுடன், அவர்களை விளையாட்டின் ஊடாக ஒன்றிணைத்து ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'LEADER…

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? நவ.8-ல் அறிவிப்பு! – அதிபர் ஹெர்சாக் தகவல்!

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின்…

கென்யாவில் 400 பேரின் மரணத்திற்கு காரணமான மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை

400-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்குக் காரணமான கென்யாவைச் சேர்ந்த 'உலக முடிவு' வழிபாட்டுச் சபையின் தலைவர் பால் மெக்கன்சி என்பவருக்கு, கொலை செய்த குற்றத்திற்காக வெள்ளிக்கிழமை 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கென்ய நீதிமன்றம்…

கிழக்கு மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை ; ஏனைய பாடசாலைக்கு முக்கிய தகவல்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் நடைபெறும் எனவும் கிழக்கு மாகாண…

இந்தியா விசா விதிகளில் தளர்வு; இலங்கை ஏதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!

இந்திய அரசு வெளிநாட்டினருக்கான புதிய கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா விதிகளில் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்திய வாழ் இலங்கை அகதிகளுக்கும் இதனூடாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.​…

அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் அனுப்பிய ஈரான்!

அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல்…

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு…

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் பெறுமதியான சொத்தொன்று மோசடியாக அபகரிக்கப்பட்டமை பற்றி மாநகர சபை நிர்வாகத்தின் அலட்சியபோக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் மதிவதனி…

பராகுவே அதிபா் பதவி விலகல்

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் முன்னணி வணிக வங்கியான ‘யுயெனோ’ திடீரென திவாலானதைத் தொடா்ந்து வெடித்த மக்கள் போராட்டம் மற்றும் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபா் சான்டியாகோ பெனா (47) தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.…

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்; முன்னாள் துணை மேயர் மன்னன் கைது

தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னன் கைது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு…

மறப்பது நியாயமா?

"மறந்துவிடு" என்று சொல்வது ஆன்மீகம் அல்ல, அநீதிக்குத் துணை போவது. அதுவும், நீதி கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் போய் "மறந்துவிடுங்கள்" என்று சொல்வது, பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்குச் சாதகமாகிவிடும். ஒரு இனம் தனது விடுதலைக்காக 70…

வங்கி அட்டைகள் மூலம் பேருந்துகளில் பயண கட்டணம் செலுத்தும் முறை! வெளியான அறிவிப்பு

பொது பயணிகள் பேருந்துகளில் வங்கி அட்டைகள் (Credit Card / Debit Card) மூலம் பயண கட்டணம் செலுத்தும் முறை அடுத்த 6 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று இலங்கை தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு,…

பிறந்த நாளில் நடந்த துயரம் – கோர விபத்தில் பலியான வைத்தியர்

அநுராதபுரம், ஹபரண தேவாலயத்திற்கு அருகில் இன்று சம்பவித்த கோர விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் இன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. காரைச் செலுத்திச் சென்ற பொலன்னறுவை…

இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திட்டத்திற்கு தாய்லாந்து ஒப்புதல்

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை முதற்கட்டமாக நியமிக்கும் திட்டங்களுக்கு தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தத்தைத்…

வர்த்தக நடவடிக்கைகளுக்கு ‘One TRADE’ கட்டமைப்பு ஊடாக டிஜிட்டல் சேவை

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராகச் செயற்படும்…

தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய முதலை

மங்களூரு, சாக நினைத்து ஆற்றில் குதித்த பெண்ணை, முதலை கடித்ததால் ‘மரண பயம்’ வந்து கத்தியதையடுத்து பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்ட வினோத சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த குடும்பம்…

கொட்டித்தீர்த்த கனமழை ; வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு ; கடும் வாகன நெரிசல்

இடைக்கால பருவக்காற்று  தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று (6)  நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இந்தக் கனமழை காரணமாக பல…