;
Athirady Tamil News
Daily Archives

25 November 2026

நன்னடத்தை நிலையங்களிலிருந்து வெளியேறும் இளையோருக்கு யாழில் 49 வீடுகள்

நன்னடத்தை பராமரிப்பில் இருந்து வெளியேறிய பயனாளிக்கு வீடொன்றினை கையளித்துள்ளதுடன் , மேலும் 48 வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக…

பிஸ்லெரி நீர் குடிக்க உகந்ததன்று: இந்தியா முழுதும் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் சோதனை

புதுடெல்லி: பிஸ்லெரி நிறுவனக் குடிநீரின் பாதுகாப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதிக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இந்திய…

துபாயில் புடவை அணிந்து 10 கி.மீ சைக்கிள் பந்தயத்தை வெற்றிகரமாக முடித்த இந்தியப் பெண்

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது தேசிய தினத்தை முன்னிட்டு, துபாயின் புகழ்பெற்ற ஷேக் சயீத் சாலையில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில், புடவை அணிந்து 10 கி.மீ…

வலி. மேற்கு விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேறியது: ரூ. 25 இலட்சம் ஒதுக்கீட்டில்…

யாழ்ப்பாணம் , வலிகாமம் மேற்கில் முதல் கட்டமாக 25 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு , புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற  நெடுங்குளம் – களிக்கரைக்குளம் வாய்க்காலை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிபவானந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.…

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடிக்கு இவ்வளவு மவுசா? – எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா..?

வாஷிங்டன், அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமுடிக் கற்றை, ஏலத்தில் சுமார் ரூ.3.70 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. சுமார் 227 ஆண்டுகள் பழமையான இந்த தலைமுடியை 'ரிச்மண்ட் ஏல நிறுவனம்' ஏலம் விட்டது ஜார்ஜ் வாஷிங்டன்…

யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு 1,174 குடும்பங்களுக்கு 2,007 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்…

யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 174 குடும்பங்களுக்கு 2007 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக , மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். வீடமைப்பு,…

ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல்

இந்தியாவின் திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேருந்து நிலையத்தில் ஒரே இளைஞரைக் காதலித்து வந்த இரு வடமாநில இளம்பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அவிநாசி, பெருமாநல்லூர், காங்கேயம்,…

இந்தோனேசியாவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் பிரபல மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 34 தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மிட்டாய் தொழிற்சாலை இந்தோனேசியாவின்…

யுத்தத்தினால் வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் 2028 டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தர…

யுத்தத்தினால் வீடுகளை இழந்த அனைத்து மக்களுக்கும் 2028 டிசம்பர் மாதத்திற்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்திய கலாநிதிஎச். எம். சுசில் ரணசிங்க…

பல பெண்களுடன் தொடர்பு: என்விடியா நிர்வாகக் குழுவிடம் ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங்

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன உளவாளி பெண் உடன்…

திருமணமாகாமலேயே கர்ப்பம்; பிஞ்சு குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற இளம்பெண்

திருமணமாகாமலேயே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண், அந்த குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார்.…

யாழில். 50 மதுபான போத்தலுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைத் தேர்தல்களில் களமிறங்குகிறது இலங்கை உலமா…

எதிர்வரும் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து இலங்கை உலமா கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் உத்தியோகபூர்வமாக…

நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு

காத்மாண்டு, சீன எல்லைக்கு அருகே கிழக்கு நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் காலை 7.17 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்…

கொட்டும் அடைமழைக்கு  மத்தியிலும் அம்பாறை மாவட்டத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட கார்த்திகை…

video link-https://fromsmash.com/haXGpFcxsG-dt அம்பாறை மாவட்டத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் கார்த்திகை தீபத் திருவிழா (கார்த்திகை விளக்கீடு) இம்முறையும் கொட்டும் அடைமழைக்கு மத்தியில், மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய…

மிரள வைத்த திருமண பரிசு ; மணமகன்களுக்கு 100 அடி நீளம் ரூ.1 கோடி மதிப்பில் பண மாலைகள்

உத்தரப்பிரதேசமாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், 2 மணமகன்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. உத்தரப் பிரதேச நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது,இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி…

29ஆம் திகதி வரை தொடரும் கனமழை..! பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பெய்து வரும் மழை எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என்றும், இன்று(25.11.2026) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பல மாகாணங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை…

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கூரைமேல் சூரிய மின் தகடு (Rooftop Solar) திட்டங்களுக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆற்றல் துறை நிபுணரும்…

சீனாவில் இருந்து வங்காளதேசத்துக்கு கப்பலில் கடத்த முயன்ற 400 டன் ரசாயனம் பறிமுதல்

ஜகர்த்தா,- சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து வங்காளதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்கு 'எம்.வி. ஸ்டார் லைன்' என்ற சரக்குக் கப்பல் சென்றது. அதில் 36 கன்டெய்னர்கள் இருந்தன. இக்கப்பல் வழக்கமான கடல் பாதையில் செல்லா மல் திசைமாறிச்…

ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்தது உக்ரைன்தான் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு தகவல்

கீவ், உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில், லிபியா…