;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

வடக்கில் அனுமதியின்றி நடத்தப்படும் ‘Staff Service’ பேருந்து சேவைகளுக்கு எதிராக…

வடக்கில் உத்தியோகஸ்தர்களுக்கு என விசேட சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உரிய அனுமதிகள் பெறாது சேவையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைப் போக்குவரத்துச்…

யேமன் அரசு படைகளுக்கும் ஹூதிகளுக்கும் கடும் மோதல்

யேமன் தைஸின் தென்கிழக்கே உள்ள அல்-அக்ரூத் முன்னணியில், அரசு படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன. அதேவேளையில், அல்-ஷமைத்தெய்ன் மற்றும் அல்-மகதிரா ஆகிய பகுதிகளில் ஹூதிகளின் விநியோகப் பாதைகள் மற்றும் அவர்கள்…

9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1.62 கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தந்தை!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில், 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தனது மகனுக்கு, தொழிலதிபர் ஒருவர் சுமார் 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பி.எம்.டபிள்யூ காரைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் திடீர் விலையேற்றம் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.…

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் திடீர் அதிகரிப்பு

லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சிற்றுண்டிகளின்…

மௌனக் கொல்லியாக உருவெடுக்கும் நீரிழிவு நோய் – உள்ளூராட்சி சபைகள் மக்களுக்கான…

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துள்ளமையால் , பொதுமக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்குத் தேவையான நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய உடற்பயிற்சி வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேம்படுத்தி வழங்க…

பலுசிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – 74 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான்…

இஸ்லாமாபாத், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுமார் 74 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பலுசிஸ்தான் பாகிஸ்தானின்…

வடமராட்சியில் மலேரியா நுளம்புகள் ; வெளிநாடு சென்று திரும்புவோர் இரத்தப் பரிசோதனை…

இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்புவர்களினால் வடமராட்சி பிராந்தியத்தில் மீளவும் மலேரியா தொற்று பரம்பலடையும் அபாய நிலை காணப்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வீ.துவாரகன் தெரிவித்துள்ளார். வடமராட்சி வடக்கு பிரதேச…

பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பயணிகள் வேன் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நேற்று (வியாழக்கிழமை) மாலை, கிசர்…

கடந்த கால உண்மைகளைக் கண்டறிவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க முடியும்:…

கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் முடியும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்…

வடமராட்சி வடக்கில் டெங்கு அபாயம்: ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிகூடிய அபாய…

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 11 மாதங்களில் 127 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களின் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. …

மதிப்பெண்களைத் தாண்டி சமூகப் பொறுப்புள்ளவர்களாக மாணவர்கள் வளர வேண்டும்

மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நற்பண்புகளையும் சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டு சமூகப் பொறுப்புள்ளவர்களாகத் திகழ வேண்டும் என வடக்கு மாகாண…

டிசம்பர் 1ஆம் திகதி முதல் புத்தகங்களின் விலைகள் 18% ஆல் குறைப்பு

பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட புத்தகங்களின் விலைகளை 18 சதவீதத்தால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட தெரிவித்துள்ளார். பயிற்சிப் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர் வரி…

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.…

நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து – 2 குழந்தைகள்…

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள புரூக்ளின் பகுதியில், 3 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. அந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள இடத்தில்…

வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்ற 2,994 இலங்கையர்கள்

2026 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில், மொத்தம் 2,994 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. உணவகம், ஹோட்டல், வீட்டுப் பராமரிப்பு (Housekeeping), உற்பத்தி…

யாழில் கோர விபத்து ; தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுணாவில் பருத்தித்துறை வீதியில் KDH வாகனம் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் பத்து வயதுச் சிறுவனும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணை யாழ். சாவகச்சேரி…

கொழும்பில் சீன உணவகங்களில் அதிரடி சோதனை ; நீதிமன்றம் அதிரடி அபராதம்

கொழும்பில் இயங்கி வரும் இரண்டு சீன உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை நிறுவனம் ஒன்றுக்கு உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பில் மொத்தம் 4 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால்…

யாழில் விமானத்தை தாக்கும் ஏவுகணையின் பாகங்கள் மீட்பு ; தீவிரமாகும் விசாரணை

பலாலி பகுதியில் விமானத்தை தாக்கும் வெடி குண்டுகளின் பாகங்கள் பல வெள்ளிக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு கிடங்கு வெட்டியபோது குறித்த பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நியமனத்தில்  முரண்நகை –  பதில் பதிவாளரை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிரந்தரப் பதிவாளர் பதவிக்கான தெரிவுச் செயல்முறையில் முரண்நகை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,…

அமீரகத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து – இந்தியர்கள் உள்பட 14 பேர்…

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜேராவில் உள்ள ஷேக் கலீபா பின் ஜாயித் சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டு இருந்த காரின் மீது பலமாக…

‘சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும்’ – ஜின்பிங் திட்டவட்டம்

பீஜிங், நவீன சீனாவின் தந்தை எனப் போற்றப்படும் சன் யாட்-சென்னின் 160-வது பிறந்தநாள் விழா பீஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.…

நேபாளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்து: 14 போ் உயிரிழப்பு

நேபாளத்தில் சத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவா்களின் சிற்றுந்து, மலைப்பாதையில் இருந்து சுமாா் 300 மீட்டா் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 6 போ்…

அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; காத்திருக்கும் சிக்கல்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்து உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி,…

மரணப் பொறிகளாகும் இலங்கையின் வீதிகள்!

இலங்கையில் மிக அண்மைக் காலமாக வீதி விபத்துகள் பற்றிய செய்திகள் தினசரி பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ இடம்பெறத் தவறுவதில்லை. அவ்வாறானதொரு செய்திகள் நிறைந்த துயரமான காலைப்பொழுதாகவே நவம்பர் 10ஆம் திகதியும் விடிந்திருந்தது. தொலைக்காட்சிப்…

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சாப்பிட தடை; கனடாவில் உணவக உரிமையாளரின் அறிவிப்பு

கனடாவின் மானிட்டோபாவில் உள்ள எல்லிஸ் அவென்யூவில் வரும் நவம்பர் 30 அன்று புதிய உணவகம் ஒன்றை கிறிஸ்டின்ஸ் பேட்டின்ஸ் என்பவர் திறக்க திட்டமிட்டுள்ளார். இந்த உணவகத்தில் வேகவைத்த மாட்டு வால் இறைச்சி, ஜெர்க் சிக்கன் மற்றும் வறுத்த வாழைக்காய்…

உயர்தர மாணவர்களுக்கு அரசாங்கத்தின் புதிய திட்டம்: 18 வயதுக்கு மேற்பட்டரோருக்கு பத்தாயிரம்…

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள “அனைவருக்கும் ஒரு பங்கு” என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மாணவர்களுக்கு கொழும்புப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக 10,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நியூயார்க் படைவீரர் தின அணிவகுப்பை வழிநடத்தினார் சுனிதா வில்லியம்ஸ்

நியூயார்க், அமெரிக்கா சுதந்திரமடைந்ததன் 250-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள பிப்த் அவென்யூ சாலையில் 107-வது ஆண்டு முன்னாள் படைவீரர்கள் தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றது. யுனைடெட் வார்…

ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; 19 இந்திய மாலுமிகள்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதில் இருந்த 19 இந்திய மாலுமிகள் உள்பட 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். லைபீரியா நாட்டின் கொடியுடன் பயணித்த…

நாட்டில் மீண்டும் சரிவடைந்த தங்கத்தின் விலை

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய தினத்தைப் போலவே இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ள…

உலகின் சக்திவாய்ந்த இந்திய வம்சாவளி நபர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்

உலக அளவில் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளி நபர்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார். உலகளாவிய இந்தியர்கள் பட்டியல் 2026-ல் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2-வது…

மதவாச்சியில் 42 எருமைகள் உயிரிழப்பு:பக்டீரியா தொற்றே காரணம் என வைத்திய அதிகாரிகள் உறுதி

அனுராதபுரம், மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத நோயினால் 42 எருமைகள் உயிரிழந்தமைக்கான காரணம் 'கிளாஸ்ட்ரிடியம்' எனப்படும் பக்டீரியா தொற்று என கால்நடை வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த எருமைகளுக்கு அநுராதபுரம் மற்றும்…

கள்ளத்தொடர்பு சர்ச்சை: என்விடியா சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக ஜென்சன் ஹுவாங் அறிவிப்பு

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக அதன் நிதிப் பிரிவு தலைவரான கோலெட் கிரெஸ்…

இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: பரூக் அப்துல்லா…

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள்…