நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை உத்தரவு வழங்கியிருந்தது.
இந்தநிலையில் குறித்த பிணையை இடைக்காலத்…