புற்றுநோய், இதயநோய்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் தீர்வு: பிரபல ஏஐ நிறுவனத்தின் சிஇஓ நம்பிக்கை
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என டாரியோ அமோடெய் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்குள் தீர்வு - டாரியோ அமோடெய்…