;
Athirady Tamil News
Yearly Archives

2026

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான…

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே தவிர, அவர் "பிரதேச…

7 குழந்தைகளின் தாயான எழுத்தாளர்: ஜப்பான் பெண்களுக்கு சொன்னது என்ன?

டோக்கியோ, ஜப்பானைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோய் ஹாஷிமோட்டோ தனக்கு 7-வது குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அத்துடன், ஜப்பானின் மக்கள் தொகை சரிவைத் தடுக்க மற்ற…

மியாமி விமான நிலையத்தில் பயங்கர விபத்து… அமேசான் சரக்கு விமானம் தீப்பிடித்து 5 பேர்…

மியாமி, அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் போர்ட்டோ…

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது! போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டின் மேற்குப் பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ஜகாா்தா சா்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து…

வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!

எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 39 வயதான சாரா…

பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்து

காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்கம, ஓவகந்த ரயில்வே கடவையில் திங்கட்கிழமை (7) பிற்பகல் பயணிகள் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து பலத்த சேதமடைந்ததாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பேருந்து சாரதி…

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் கடும்…

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. கடந்த…

சீனாவில் நிலச்சரிவு: இருவா் உயிரிழப்பு; 10 போ் மாயம்!

சீனாவின் சுய்சுவான் பகுதியில் ‘செளடெல்’ புயலால் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 10 போ் மாயமாகினா். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கடந்த ஆக.28-இல் கரையைக் கடந்த செளடெல்…

முல்லைத்தீவில் கரை ஒதுங்கும் இறந்த மீன்கள்!

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்திற்கு பெருமளவில் இறந்த மீன்கள் கரை ஒதுங்குவதை அவதானிக்க முடிவதாக அப்பகுதிப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்கரைப் பிரதேசத்தில் இவ்வாறு பெருமளவிலான இறந்த மீன்கள் கடந்த சில…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும்…

கேப் வெர்டே: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி

ப்ரையா, கேப் வெர்டே நாட்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு கேப் வெர்டே. இந்நாட்டின் பகொ தீவில் ஷடஸ் கல்டிரஸ் பகுதியில் ஆம்னி பஸ்சில்…

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது நெருங்கிய…

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது

மினாப், ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28-ந் தேதியே மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த…

நமீபியாவின் எச்.ஐ.வி. நோய்த் தடுப்பு திட்டத்துக்கான நிதியுதவி நிறுத்தம்! அமெரிக்கா…

நமீபியாவின் எச்.ஐ.வி. நோய்த் தடுப்புத் திட்டத்துக்கான வருடாந்திர நிதியுதவியை நிறுத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவுக்கு ஆண்டுதோறும் எச்.ஐ.வி. நோய்த் தடுப்புத் திட்டங்களுக்கு 45 மில்லியன் டாலா்…

தெண்டாயுதபாணி உற்சவம் – 07.09.2026

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து…

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம்…

ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலி

மேற்கு ஈரானில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 11 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் குர்திஷ் நகரமான சனந்தாஜ் அருகே உள்ள போக்குவரத்து காவல் நிலையம் அருகே, டேங்கர் லாரி மற்ற கார்கள் மீது மோதி…

முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை” ஆரம்பம்!

முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை” ஆரம்பம்! முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை” ஆரம்பமாகியுள்ளதாக முன்னாள் போராளியான செ. ஆனந்தவர்மன் (அரவிந்தன்) தெரிவித்துள்ளார். அவர்…

சிறையில் உள்ள நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சாப்பாடு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து…

மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்

பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த…

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கசிவு: உயர் அதிகாரிகளுக்கு பொய் கண்டறியும் சோதனை!

அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு பற்றிய தகவல்கள் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதனைக் கசியவிட்டவர்களைக் கண்டறிய, ராணுவ உயர் அதிகாரிகளிடம் பொய் கண்டறியும் சோதனையை பென்டகன் தொடங்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

காங்கோ: திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து – 22 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் தலைநகர் கின்ஷாசா நகரில் லிங்வாலா பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று இரவு…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று(7) மாம்பழத் திருவிழா கோலாகலமாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாளான இன்று, சிறப்புமிக்க மாம்பழத் திருவிழா பக்தி…

CID க்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!

கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட…

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

டெஹ்ரான், மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ராணுவ மோதல் இன்னும் முடிவுக்கு வராததால் அந்த பிராந்தியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இருதரப்பும் மாறிமாறி…

கொலம்பியா: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலி

பொகொடா, கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள்…

பாசையூர் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் ஆராய்ந்த கடற்தொழில் அமைச்சர்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் நலனையும் கருத்திற்கொண்டு, அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வுகளை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். …

வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி – 4 வயது…

வெலிகம பிரதேசத்தில் வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கு சென்று, வீட்டின் அருகில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் குவைத்…

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்திலான இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமானவை என மோட்டார் வாகனப் போக்குவரத்து…

10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு…

விமான நிலையத்திலிருந்து சென்ற வாகனம் கோர விபத்து; தெய்வாதீனமாக தப்பிய நபர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (07) காலை பயணித்த சொகுசு கார் ஒன்று வீதியிலிருந்து விலகி பாதுகாப்பு வேலியில் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் மைல்கல் அருகே இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க…

’நவம்பர் 27′ சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

நியூயார்க், குழந்தை திருமணம், இளம் வயது திருமணம் மற்றும் கட்டாய திருமணத்தை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27-ந் தேதியை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபையில் செப்டம்பர் 4-ந் தேதி இந்த…

கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது

புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை புத்தளம் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட…