சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து; பெண் உயிரிழப்பு
அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில்…