யாழில் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு ; மரணத்திற்கான காரணம் மர்மம்
யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவின் இரண்டாவது நாள்…