;
Athirady Tamil News
Yearly Archives

2026

ஐடி ஊழியரை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுமந்த். சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி இருந்தார். பத்மாவதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் பெங்களூருவில் உள்ள ராஜகோபால் நகரில் வாடகை வீட்டில் வந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்: கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  …

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்று(16) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - ஐ. சிவசாந்தன்

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…

பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/V_u7EV2nJR-dt இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள்…

அமெரிக்காவை மிரள வைக்கும் சென்னை, புனே, குஜராத் – வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன், இந்தியாவின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சியை பார்த்து வல்லரசு நாடான அமெரிக்கா வியக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, புனே மற்றும் குஜராத் ஆகிய இந்திய உற்பத்தி மண்டலங்கள், அமெரிக்காவின் பாரம்பரிய தொழில் நகரங்களுக்கு கடும் சவாலாக…

அமெரிக்கா: பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு – 5 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜெஸ்டர்பீல்ட் நகரில் வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகம் அருகே விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். துப்பாக்கி சூடு இந்நிலையில்,…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. இதனிடையே, இந்நாட்டின் பிரோல்ஸ் தீவை மையமாக கொண்டு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்…

ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ; குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் புதிய…

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று…

உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்

எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு…

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐவர் கைது முல்லைத்தீவு -…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 7 பேர் பலி

பெரூட், இஸ்ரேலின் அண்டை நாடு லெபனான். இந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலுக்கு…

இலங்கையர்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக…

வவுனியா ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணி ஆக்கிரமிப்பு முயற்சி? கஜேந்திரகுமார்…

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ்…

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது – தலிபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பான நிலையை தெரிவிக்கும் ஆய்வறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில், பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது என்று தலிபான்கள் தடைவிதித்துள்ளதாக…

இலங்கைக்குள் சுற்றித் திரியும் மிகவும் ஆபத்தான நபர்கள்..

2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம்…

ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – மற்றொருவர் மாயம்

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார். நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில்…

இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்

இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத்…

தீவிரமடையும் வறட்சி – நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக…

அருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!

அருணாசல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் இரண்டு தற்காலிக ராணுவ குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டதில் 5 ராணுவ வீரா்கள் காணாமல் போயினா். அதே நேரம், மேல் சுபன்சிரி…

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மற்றும் விமான (ஏடிஎஃப்) எரிபொருள்கள் ஏற்றுமதி மீது விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரியை (விண்ட்ஃபால் லாப வரி) ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இரு வார காலத்துக்கு குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய விலை உயா்வு,…

மாலி: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 82 பேர் மீட்பு

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின கோலாகலம்: டெல்லியில் மோடி, சென்னையில் விஜய்…

புதுடெல்லி/சென்னை: ​நாடு முழு​வதும் 80-வது சுதந்​திர தின விழா நேற்று கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி​யும் சென்னை கோட்​டை​யில் முதல்​வர் விஜய்​யும் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினர். நாட்​டின்…

இந்து கலாசார திணைக்களத்துக்கு 2027 பட்ஜெட்டில் கூடுதல் நிதி கோரிக்கை

இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக…

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 73 பேர் மீது அதிரடி நடவடிக்கை

சர்வதேச அளவில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 73 திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர்கனள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை விரைவில் இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய…

பொலித்தீனுக்கு மாற்றுப் பொருட்கள் அறிமுகம் ; அரசாங்கம் தீவிர நடவடிக்கை

நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு…

தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை ; சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை

பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.பேருந்து நிறுத்தங்களில் தனியார்…

இந்தோனேசியா: சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலி

ஜகார்த்தா இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகி உள்ளனர். இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் சக்தி வாய்ந்த…

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ: 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணம் அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்றது. இங்கு கடந்த சில வாரங்களாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் காடுகள் அனைத்தும் வறண்டு, எளிதில் தீப்பற்றக்கூடிய…

காட்டுத்தீ அபாயம் மிக அதிகம்: பிரித்தானிய அரசின் எச்சரிக்கை

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ டிஸ்போசபிள் பார்பிக்யூ,…

வெளிநாடொன்றில் வரலாறு காணாத கனமழை: 8 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு 100…

பேருந்து ஓட்டுநரைத் தாக்க முயன்ற பெண் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி

திவுலப்பிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிரான்சில் காட்டுத்தீயால் அழிந்த 1,100 ஹெக்டேர் நிலம்

தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார்…

மறு அறிவிப்பு வரை தொடரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் – கிராம உத்தியோகத்தர் சங்கம்…

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் கிராம நிலதாரிகள் தொடங்கியுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதால், சனிக்கிழமைகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம்…