;
Athirady Tamil News
Yearly Archives

2026

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ,  பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும்…

இம்ரான்கானை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க கோர்ட்டு உத்தரவு

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 73). பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை…

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வந்திருந்த பிரபல வர்த்தக நிறுவனத்தின் கிளையின் வியாபர…

இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு , யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.    காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் , பொது…

உ.பி.யில் குப்பை லாரி மீது வேன் மோதி 8 விவசாயிகள் உயிரிழப்பு

போபால்: உத்​தர பிரதேசத்​தின் லக்கிம்​பூர் கேரி மாவட்​டத்தை சேர்ந்த விவசாயிகள் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்​டத்​தில் நடவு பணியை முடித்​து​விட்டு தங்​கள் கிராமத்​துக்கு வேனில் சென்று கொண்​டிருந்​தனர். அதி​காலை 1 மணி​யள​வில்…

இந்திய “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு

இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது  யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05…

காலதாமதமாக வந்த ஊழியர்; பணிநீக்கம் செய்த ஏஐ

அமெரிக்காவில் ஊழியர் ஒருவரை, ஏஐ மேலாளர் பணிநீக்கம் செய்யப் பரிந்துரைத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழில்நுட்ப வரலாற்றில் ஏஐ முகவர் ஒருவர் மனித ஊழியரின் வேலைவாய்ப்பைப் பறித்த முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. பணி நீக்க…

ரஷ்யப் படைகள் தாக்குதல்; மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட…

ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில்…

உத்தரப் பிரதேசம்: தம்பியை 150 முறை கன்னத்தில் அறைந்த அண்ணன்!

லக்னோ, உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹார்டோயில் பாம்பு கடித்த தனது தம்பி மயங்கி உயிரிழப்பதைத் தடுக்க, ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழிநெடுகிலும் அவரது கன்னத்தில் தொடர்ந்து அறைந்து அண்ணன் காப்பாற்றினார். பாம்பு கடி உத்தரப் பிரதேச மாநிலம் ஹார்டோய்…

ரூ. 20,000 இலஞ்ச ஊழல் வழக்கு: சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு ஆகஸ்ட் 28 வரை…

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் வருமான மூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வட…

பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு- அக்கரைப்பற்று மாநகர முன்னாள் மேயர் சக்கி…

அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று…

பெல்ஜியத்தில் வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த தங்கப் புதையல்… மொத்த மதிப்பு ரூ.98 கோடி

பெல்ஜியத்தில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது, ​​அடித்தளச் சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 98 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க புதையலை தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். புதையல் பெல்ஜியத்தின் கிழக்கு ஃபிளாண்டர்ஸ் பகுதியில்…

காவல்துறை உதவி சேவை வெற்றிடங்கள் ; விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

இலங்கை காவல்துறையின் உதவி சேவையில் உள்ள 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் திகதியிட்ட 2497 ஆம் இலக்க அதிவிசேட அரசிதழ் மூலம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு…

கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை

நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை,…

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று…

பிலிப்பைன்ஸ்: பள்ளியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்று மாணவன் தற்கொலை

மணிலா பிலிப்பைன்ஸ் பள்ளியில் சக மாணவனை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு மாணவன் தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே ஜம்போவாங்கா நகரில் உள்ள உயர்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு 2…

வவுனியாவில் மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

வவுனியாவில் மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்! வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். இன்று (18.08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில்…

அமெரிக்க அரசை ஆச்சரியப்பட வைத்த இந்தியா… டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு பதிவு என்ன?

நியூயார்க் அமெரிக்க அரசை திரும்பி பார்க்கும் வகையிலான இந்திய நடைமுறையை பற்றி டிரம்ப் பரபரப்பு பதிவை வெளியிட்டு உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டு உள்ள பதிவில், இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்…

காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

365 நாட்கள் செல்லுபடியாகும் – சவுதி அரேபியாவின் புதிய உம்ரா விசா

சவுதி அரேபியா, உம்ரா பயணிகளுக்கான புதிய ஒரு வருட பலமுறை நுழைவு விசா (one-year multiple-entry visa) விதிகளை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விசா 365 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால், மொத்தம் 90 நாட்கள் மட்டுமே சவுதி அரேபியாவில் தங்க அனுமதி…

சுவிஸ்சில் இருந்து நாடு திரும்பிய கிளிநொச்சி இளைஞன் புலனாய்வு துறையினரால் கைது

சுவிஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பிய கிளிநொச்சி இளைஞன் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சுவிஸ் சென்று அங்கு தஞ்சம் கோரிய நிலையில் நாடு திரும்பிய கிளிநொச்சியைச் சேர்ந்த கேரூபின் (வயது 30) என்ற இளைஞன் அரச…

வவுனியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை – மாவட்டச் செயலாளர்…

வவுனியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை - மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல் வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை தொடர்பாக பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வவுனியா மாவட்ட…

செம்மணி அகழ்வு பணிகள் நாளையுடன் நிறைவு – இன்றும் 10 என்புக்கூடுகள் அடையாளம்…

செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 109 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்…

பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை… 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத்…

ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக்கின்றனர். செப்டம்பர் மாதம் பிரித்தானியா இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலைக்கு இலக்காகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவை

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேவை குறித்த ஒரு விசேட கலந்துரையாடல், அமைச்சர் அனுர…

ChatGPT-ஐப் பயன்படுத்திய பின், தாய், சகோதரனைக் கொன்ற 17 வயது இளைஞர்

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான…

ஓமன் மீது குண்டுவீசுவோம்: டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

ஈரானுடன் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் அமைத்துப் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாய் இருந்தால், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீதும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்…

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு…

ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் – 7 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

‘அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமான இடைக்கால அமைதி…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த…

NTC வரலாற்றில் முதன்முறை முக்கிய பதவிக்கு பெண்கள் நியமனம்!

இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளில் இரண்டு பெண் அதிகாரிகளும்…

ஆப்கனில் இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 97 பேர் பலி: ஐ.நா.…

காபூல்: 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 97 பேர் பலியாகியுள்ளனர், 331 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா சபையின் மனிதாபிமான…

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம்

பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இன்று (18.08) இடம்பெற்ற…