;
Athirady Tamil News
Yearly Archives

2026

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக பலி: பொலிஸார் விசாரணை!

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக பலி: பொலிஸார் விசாரணை! வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…

வவுனியாவிலும் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டன ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். வவுனியா மாவட்டசெயலகம்…

ஹங்கேரி: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து – 12 பேர் பலி

புடாபெஸ்ட், ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து போலாந்துக்கு சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 59 பேர் பயணித்தனர். பஸ் விபத்து - 12 பேர் பலி இந்நிலையில், பஸ் நேற்று ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் அருகே மிசொகிரடெஸ் நகரில் உள்ள…

மெக்சிகோ: கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகள்; சுற்றுலாத்துறை பாதிப்பு

மெக்சிகோ சிட்டி மெக்சிகோ கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகளால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோ நாட்டின் கரீபியன் கடற்கரைகள் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவ காலங்களில் சுற்றுலாவாசிகள் குவிவது வழக்கம். இந்த…

கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின்…

வியட்நாம் – இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி…

தேசிய பூங்காக்களில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? சஜித் முன்வைத்த புதிய யோசனை

பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை…

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி

நியூயார்க், முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான 'எக்ஸ்1'-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த…

இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; பக்தி பரவசத்தில் களைகட்டும்…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஆலயத்தின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு…

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையில்  இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில், படகில் பயணித்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுந்தீவை நோக்கி  …

GSP+ சலுகையை மீண்டும் பெற இலங்கை தீவிர முயற்சி ; அமைச்சரவை உபக்குழு நியமனம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும்…

பாகிஸ்தான் – 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம் காரணமாக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிவேக பந்தயம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில், ஹார்பன்ஸ்புரா பகுதியில் உள்ள கால்வாய்…

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; மக்கள் கடுமையாக பாதிப்பு

ஜகார்த்தா இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று முன்தினம் அதிகாலை…

கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு

வட கொரியாவுடன் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியா அழைப்பு. அமைதியான சகவாழ்வைத் தொடர்வதற்காக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார்.…

9 மாதங்கள் கடலில் ; கடும் மன அழுத்தத்தில் அமெரிக்க கப்பலின் 5,000 மாலுமிகள்

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள்…

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம், தனிநபா் உரிமைகளை இந்த மசோதாவை மீறுவதாகவும், வயது சரிபாா்ப்புக்கான முறையான…

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விா்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற விா்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவா்…

சியூட்டாவிற்குள் நுழைய முயற்சி… டசின் கணக்கான புலம்பெயர்ந்தோர் கைது

சியூட்டாவிற்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ நிர்வாகம் கைது செய்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள 'சியூட்டா' (Ceuta) பகுதிக்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ…

ஆப்கனில் 5 ஆண்டு தலிபான் ஆட்சி! தொடரும் நெருக்கடி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடினா். தலைநகா் காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே, தலிபான்களின் கவச வாகனங்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன்…

ஹோர்முஸ் நீரிணை எங்களுடையது ; அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி பதிலடி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவின் பேரிலேயே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை…

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை ; உயிரிழப்பு 16 ஆயிரத்தை கடந்தது

ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த வெப்ப அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.…

மறைந்த ஊடகர் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் அஞ்சலி

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் மைக்கல்  நேசக்கரம் அலுவலகத்தில் இன்றைய…

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம் – நாளை பேரணி

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு புதுவீடு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் …

டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கிய வாடிக்கையாளர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த இளைஞர் அமித். இவர் பிலிங்கிட் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்இந்நிலையில், மீரட்டின் பஹ்வான் பகுதியில் பொருளை டெலிவரி செய்ய நேற்று…

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து ,…

ஐடி ஊழியரை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுமந்த். சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி இருந்தார். பத்மாவதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் பெங்களூருவில் உள்ள ராஜகோபால் நகரில் வாடகை வீட்டில் வந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்: கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  …

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்று(16) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - ஐ. சிவசாந்தன்

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…

பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/V_u7EV2nJR-dt இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள்…

அமெரிக்காவை மிரள வைக்கும் சென்னை, புனே, குஜராத் – வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன், இந்தியாவின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சியை பார்த்து வல்லரசு நாடான அமெரிக்கா வியக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, புனே மற்றும் குஜராத் ஆகிய இந்திய உற்பத்தி மண்டலங்கள், அமெரிக்காவின் பாரம்பரிய தொழில் நகரங்களுக்கு கடும் சவாலாக…

அமெரிக்கா: பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு – 5 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜெஸ்டர்பீல்ட் நகரில் வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகம் அருகே விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். துப்பாக்கி சூடு இந்நிலையில்,…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. இதனிடையே, இந்நாட்டின் பிரோல்ஸ் தீவை மையமாக கொண்டு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்…