ஈரானின் IRGC கண்காணிப்பு கோபுரத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு
ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள…