;
Athirady Tamil News

பூனை குட்டியை வேட்டையாடிய கழுகு… வைரல் காணொளி

0

கழுகு ஒன்று பூனை குட்டியை வேட்டையாடி எடுத்துச் செல்லும் காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.

கழுகின் அசால்ட்டான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இக்காட்சி இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

தற்போது மீனுக்கு பதிலாக பூனை குட்டி ஒன்றினை வேட்டையாடிச் சென்றுள்ளது. குட்டி பூனை ஒன்று கழுகின் பிடியில் சிக்கியுள்ளது. குறித்த பூனையை எடுத்துச் செல்ல முடியாமலும் அவ்வப்போது தவிப்பதையும் காணொளியில் காண முடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.