;
Athirady Tamil News

இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை வழங்கிய சவுதி

0

இஸ்லாமியர்களில் புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை , இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.