;
Athirady Tamil News

நல்லூர் தேருக்கு விடுமுறை – சனிக்கிழமை பதில் பாடசாலை

0

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசலைகள் எதிர்வரும் சனிக்கிழமை இயங்கும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

நல்லூர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு , கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அதற்கான பதில் பாடசாலையை எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.