;
Athirady Tamil News

“பதவியில் இருந்து நீக்காவிடின் பங்கேற்க மாட்டோம்” !!

0

வௌ்ளிக்கிழமை (29) நடைபெறவிருக்கும் சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்குமாறும், நீக்காவிடின் ​சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.