திருநெல்வேலி சந்தி: பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்யக் குவிந்த பொதுமக்கள்.
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது.
ஈரானின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் ; ஜேர்மனி
ஈரானில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பு அரசாங்கத்தின் வீழ்ச்சியை காட்டுவதாக ஜேர்மனி விமர்சித்துள்ளது.
ஈரானின் ஆட்சி அதன் “இறுதி நாட்கள்களில் இருப்பதாக ஜேர்மனி சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.…
உலகம் முழுவதும் X சமூக வலைதளம் முடக்கம்: ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு
எலான் மஸ்கிற்கு சொந்தமான X (முன்னாள் Twitter) சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, படிப்படியாக சீர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முடக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பயனர்கள் தளத்தை அணுக முடியாமல்…
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது
இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுந்தீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு…
வடமாகாண அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவிகளை வழங்க தயார் – கடற்தொழில் அமைச்சரிடம்…
வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்களில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்ய முன் வர வேண்டும் அதற்கு தூதுவர் துணையாக செயற்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு , வடக்கு மாகாண அபிவிருத்தி…
தாய், மனைவியை கொடூரமாக கொன்று நரமாமிசம் சாப்பிட்ட இளைஞர் – பகீர் சம்பவம்
தாய், மனைவியை கொடூரமாக கொன்று இளைஞர் ஒருவர் நரமாமிசம் சாப்பிட்டுள்ளார்.
குடிக்கு அடிமை
உத்தர பிரதேசம், குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா(30). இவர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி பிரியங்கா மற்றும் தாயார் ரூனா தேவி…
கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
வாஷிங்டன்,
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல்…
வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் குத்திக்கொலை
டாக்கா,
வங்காளதேசத்தின் பெனி மாவட்டம் தகன்புயான் நகரை சேர்ந்தவர் ஷோமிர் குமார் தாஸ் (வயது 28). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர்…
ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் ஐரோப்பா
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, புதிய தடைகளை (sanctions) விரைவில் முன்மொழிய உள்ளதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டர் லெயன் அறிவித்துள்ளார்.
ஈரானில் உயிரிழப்புகள் தொடர்ந்து…
என் தந்தை நீங்க தான்; உலகை அதிரவைக்கும் டொனால்ட் ட்ரம்ப் இற்கே ஷாக் கொடுத்த பெண்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உயிரியல் தந்தை என்று கூறி, தந்தைவழி உறவை நிரூபிக்க அனுமதிக்கக் கோரி துருக்கியப் பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான நெக்லா ஓஸ்மென் என்ற பெண், தனக்கு…
தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.! படங்கள்…
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இன்றையதினம் என்பது குறிப்பிடத்தக்கது..
இதனை முன்னிட்டு புளொட்…
யாழில். தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு சென்ற இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் இன்றைய தினம் புதன்கிழமை யாழில். உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அங்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,…
தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிடுவோம்: மாநிலங்களுக்கு…
தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு அதிக நிவாரணம் வழங்க உத்தரவிட நேரிடும் என மாநிலங்களை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில அரசுகள் முறையாகச் செயல்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம்…
ஈரான் – அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு – கத்தார்…
வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் :
ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா பிராந்தியத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத்…
நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் ; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல்…
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்! பலி 600-ஐ கடந்தது!
ஈரானில் தீவிரமடையும் போராட்டம் :
ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 646 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை ஈரானில் உள்ள செயல்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில்…
யாழ்.போதனாவில் நிறை போதையில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம் – பாதுகாப்பு…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் …
விலங்குகளுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்
கேகாலை வரக்காபொல, ஹுனுவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வயல் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகப்…
தைப்பொங்கலுக்கு யாழுக்கு வரும் ஜனாதிபதி காணி விடுவிப்பு தொடர்பில் அறிவிப்பாரா ?…
தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை விடுப்பார் என பாதுகாப்பு தரப்பினால் பறிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மிகுந்த…
வரதட்சணை கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
லக்னோ,
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பட்டுல் (வயது 23). இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பர்சியா கிராமத்தை சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே 8ம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப்பின்…
யாழில் அதிர்ச்சி: துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயத்தில் மிட்டாய் தயாரிப்பு – 2…
யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
நீர்வேலிப் பகுதியில் உள்ள பாடசாலை…
யாழ்ப்பாணம் வரும் அநுர – கடற்கோட்டையை மீட்டுத் தர வேண்டும்
யாழ்ப்பாணத்திற்கு பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊர்காவற்துறை கடற்கோட்டை விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று ஊர்காவற்றுறை…
யாழில். அருண் சித்தார்த்தின் பூட்டப்பட்ட அலுவலகத்தின் கதவுக்கு தீ வைத்த நபர்கள்
யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடை தொகுதிக்குமே இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை தீ…
கடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள் ; 30 வருடங்களுக்கு மேலாக எழுவை தீவில்…
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க…
இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! – ஐ.நா. தகவல்
காஸாவில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் கடந்த…
எது கடித்தது என தெரியவில்லை… 3 பாம்புகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபரால் பரபரப்பு
பாட்னா,
பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் கவுதம் குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தங்களது வீட்டிற்குள் பாம்புகள் புகுந்துவிட்டதாக கவுதம் குமாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ…
ஈரான் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல்?
ஈரான் போராட்டம்: ஈரான் மீது விரைவில் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது சா்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள…
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நிர்வாக சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்
கல்விச் சீர்திருத்தங்களை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் கருதிய தேசியப் பொறுப்பாகக் கருதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தச்…
யாழில் அநுரவின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தாய்
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன்.
எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க…
நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கைதான 10 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…
பணியாற்றிய நகைக் கடையில் 2 கிலோ நகைகளை திருடிய பெண் யாழ்.நகரில் சிக்கினார்
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக்…
கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக் கொலை!
கனடா நாட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இளைஞர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்பிரீத் தாலிவால் (வயது 28) எனும்…
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)
காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)
தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன்,…
ரணத்தை ஏற்படுத்திய துயரம் ; திருமணமான சில மணி நேரத்தில் மணமக்கள் மரணம்
திருமண விழாவிற்குப் பின் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எரிவாயு உருளை வெடித்ததில் புது மணமக்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள்…