தென் ஆபிரிக்காவில் ஆரம்பமான திடீர் தங்க வேட்டை ; சமூக ஊடகங்கத்தால் குவியும் மக்கள்
தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கால்நடைப் பண்ணையில் தங்கம் கண்டறியப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு…
முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்
லண்டன்,
வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண் பார்வையே பறிபோய் இருக்கிற…
சிவனொளிபாத மலை பிரதேசத்தில் பாரிய தீ
சிவனொளிபாத மலை வனவிலங்கு சரணாலயத்திற்கு சொந்தமான மலைப் பகுதியில் இன்று (19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அரிய விலங்கு இனங்கள் மற்றும் தாவர அமைப்புகள் நிறைந்த இந்த உணர்திறன் மிக்க பகுதி, மிக உயர்ந்த பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்ட…
எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் ; அமெரிக்காவின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்
அணுசக்தி ஒப்பந்தம் செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால் மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்துள்ளது. இது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்காசியா நாடான ஈரான்…
நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மீண்டும் தொடங்கிய வரிசை
நுவரெலியா பிரதான நகரில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை மக்கள் பெற்றுச் செல்வதாக…
யாழ். சர்வதேச விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர் அமைச்சர்கள் – எதிர்கால…
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய…
சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி
நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில்…
ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி…
உக்ரைன்-ரஷியா போா்நிறுத்தத்துக்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
இவ்விவகாரத்தில் ரஷியா திட்டமிட்டே…
நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
…
ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள்…
ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு
ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக சனே தகாய்ச்சி புதன்கிழமை மீண்டும் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் விடுதலை…
யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மூன்று நாட்களாக வெளிப்படுத்தாது சித்திரவதைக்கு…
தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
அது குறித்து மனித உரிமை…
வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்து கொலை: அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்
கவுகாத்தி,
27 வயதான வங்கி பெண் ஊழியர் மஹக், குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.…
“பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” – யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள்…
"பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக பல்கலைக்கழக சமூகமும் போராட்டத்திற்கு…
மணமகன் குறித்து தெரியவந்த அதிர்ச்சித் தகவல்: பாதியில் நின்ற திருமணம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், கிட்டத்தட்ட திருமணம் முடிய இருந்த நேரத்தில், கடைசி கட்ட சடங்குகள் நடந்துகொண்டிருக்க, மணமகனைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று மணமகள் வீட்டாருக்குக் கிடைத்தது!
வாழ்த்த வந்த திருநங்கைகள்
சனிக்கிழமை,…
இந்தோனேசியாவில் எரிமலை திடீர் வெடிப்பு, 4 நிலநடுக்கம் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை
சுமத்ரா,
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள மராபி எரிமலை இன்று திடீரென வெடித்தது. இது எச்சரிக்கை விடும் வகையில் மிக அதிக உயரத்திற்கு எரிமலை சாம்பலை வெளியேற்றி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், 4 நிலநடுக்கங்களும் ஏற்பட்டு…
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் தேசிய பேராளர் மாநாடு
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் தேசிய மாநாடு அண்மையில் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடை பெற்றது. அதன் போது கட்சியின் தலைவர் முஸ்னத் பேராளராக கலந்த கொண்டவருக்கு சான்று பத்திரம் வழங்குவதையும் நிகழ்வில்…
யானை அச்சுறுத்தல் பகுதிகளில் மின் குமிழ் பொருத்தும் வேலைத்திட்டம் – பெரும் போக…
பெரும் போக வேளாண்மை அறுவடைக் காலத்தை முன்னிட்டு, யானைகளின் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் மின் குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர்…
கல்முனையில் அபேதம் சமாதான கண்காட்சி
அம்பாறை மாவட்ட சமூகசார் அமைப்புகள் மற்றும் சமாதானத்திற்கான எதிர்காலத் திட்ட இளைஞர் குழு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அபேதம் சமாதான கண்காட்சி 2026 கல்முனை கிறிஸ்த இல்லத்தில் புதன்கிழமை(18) இடம்பெற்றது.
தந்தை செல்வாநாயகம்…
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவியாக மீண்டும் சிரேஷ்ட…
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவியாக மீண்டும் போட்டியின்றி ஏகமானதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும்…
வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர்
ஆஸ்திரேலியாவில் வம்சாவளி இந்தியர் ஹர்மன்பிரீத் சிங் 22, மீது கொடூரமான இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஹர்மன்பிரீத் சிங் 22, வம்சாவளி இந்தியர் செவிலியராக இருந்து…
சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை
கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் (Fogging) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…
தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு
தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்
பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது அண்மையில் கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்
பொறியியலாளர்…
மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் திருடர்களின் தொல்லை
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குபட்ட மருதமுனை பாண்டிருப்பு பெரிய நீலாவணை பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக இரவு பகல் வேளைகளில் இத்திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதுடன் பொதுமக்கள்…
பிரான்சில் வரலாறு காணாத மழை, புயல் பாதிப்பு; 4 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்
பாரீஸ்,
பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன்,…
பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியையின் மரணம்
நேற்று மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி , உயிரிழந்தார்.
ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய…
இரவில் நடந்த கோரமான வாள்வெட்டு ; சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
மொனராகலை, படல்கும்புரை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹயஸ் ரக வானொன்றில் வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்றே இந்த தாக்குதலை…
அக்குரேகொட சட்டத்தரணி கொலை விவகாரம் ; சகோதரர்கள் இருவரின் இரகசிய வாக்குமூலம்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும், கடுவெல நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளனர்.…
முடிவுக்கு வராத உக்ரைன் – ரஷியா போர்: சுவிட்சர்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
பெர்ன்,
உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் 4ம் ஆண்டை நெருங்கி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.…
ம.பி.யில் காதலி கழுத்தை நெரித்துக் கொன்று ஆவியுடன் பேச முயன்ற காதலன்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.
போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க…
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை…
நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட…
கலிபோர்னியா பனிச்சரிவு: சிக்கிய 15 பேரில் 6 பேர் மீட்பு 9 பேர் மாயம்
நியூயார்க்,
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர். எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்பு…