கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வீதி, சங்கானை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும் "நான் உங்களுக்கு தொந்தரவாக…
சஜித் பிரதமர் – ராஜித அறிவிப்பு! (வீடியோ)
ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமராக பாராளுமன்றத்திற்கு இணங்க நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர்…
சூரத்தில் இன்று இயற்கை விவசாய மாநாடு- பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!!
நாட்டின் 75வது சுதந்திர கொண்டாட்ட பெருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து மகா சம்மேளனத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை…
நாளை ரயில் கட்டணங்கள் அதிகரிக்காது !!
நாளை நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரணில் கட்டணத் திருத்தமானது, பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த ரயில் கட்டண திருத்தம் தொடர்பில் காணப்படும் சட்டரீதியான சிக்கலே, இதனை பிற்போடுவதற்கான காரணம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்…
தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)
பிரதமர் ரணில் விக்கிரமைசிங்கவின் பிரத்தியேக இல்லத்தின் மீது தீயை வைத்தவர்கள் என்பதை அம்பலப்படுத்துவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட மோசமான சம்பவமே…
CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீவைத்து எரிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்ப்பான விசாரணைகளுக்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்…
உணவகங்கள் சேவை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம்…
இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்து கொள்ள சமஸ்கிருதம் உதவுகிறது- வெங்கையா நாயுடு..!!
பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது: சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும்…
அமைச்சர் தம்மிக்க பெரேரா இராஜினாமா!
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் ஜூன் 24 ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதேவேளை, தம்மிக்க…
ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து…
மோடி வந்தபோது ஹாஸ்டலில் அடைத்து வைக்கப்பட்ட மாணவர் – என்ன காரணம்..!!
உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த 5-ம் தேதியுடன் 100 நாட்கள் ஆட்சி முடிவடைந்தது. இந்த கொண்டாட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த…
உ.பி. முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மனைவி காலமானார்..!!
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா. இவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக குருகிராமில் உள்ள…
செல்வி.கீர்த்திகாவின் ருதுஷோபன நன்னாள் விழா, தாயகத்தில் விசேட மதிய உணவு, வாழ்வாதார உதவிகள்…
செல்வி.கீர்த்திகாவின் ருதுஷோபன நன்னாள் விழா, தாயகத்தில் விசேட மதிய உணவு, வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)
############################
திரு.திருமதி.வாகீசன் துஜானந்தி தம்பதியினரின் செல்வப்புதல்வி திருநிறைச்செல்வி…
தீர்வு கிடைக்கும்? – சர்வதேச நாணய நிதியம்!!
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதிக்கும் தற்போதைய…
எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)
நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீட்டைப் பார்வையிடச் சென்ற உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆதரவாளர்கள் சிலரால் கடும் எதிர்ப்பு…
ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ)
எரிவாயு கப்பல் இன்று (10) நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என- ஜனாதிபதி காரியாலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் தொடர்ந்தும் மோசமாக மீறப்பட்டு வரும் ஊடக சுதந்திரம்: வவுனியா ஊடக அமையம்…
இலங்கையில் தொடர்ந்தும் ஊடக சுதந்திரம் மோசமாக மீறப்பட்டு வருகின்றது என்பதை கொழும்பில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நான்கு ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பின் மேற்கொண்ட தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது என வவுனியா ஊடக அமையம்…
ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!!
மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது…
பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது !! (வீடியோ)
நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் >3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவருள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்…
மருதமுனையில் ஹஜ் பெருநாள் தொழுகை – கடற்கரை திறந்த வெளியில் இடம்பெற்றது!! (வீடியோ…
புனித ஹஜ் பெருநாள் தொழுகை 3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஞாயிற்றுக்கிழமை(10) காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும்…
உ.பி சித்ரகூட் பகுதியில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் மோதி 6 பேர் பலி..!!
உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து சித்ரகூட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ராய் கூறியதாவது:- சித்ரகூட் மாவட்டம்…
கடற்பரப்புகள் இன்று கொந்தளிப்பாகக் காணப்படும்!!
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய…
ராஜசேகர ரெட்டியின் மனைவி மகளுக்காக தெலுங்கானாவில் ஆதரவு திரட்டுகிறார்..!!
ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில்…
மகிந்த என்னும் மங்கினி மன்னன் – ஈழத்து இளைஞர்களின் நக்கலான அசத்தலான பாடல்!! (வீடியோ)
தலைநகரம் முழுவதுமாக ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதிக்கு எதிராக கிளர்ந்த நிலையில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டு இருக்கிறது.
இலங்கை அனுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை…
சவேந்திர சில்வாவின் கோரிக்கை !! (வீடியோ)
நாட்டில் அமைதி பேணப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (09) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…
ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், மேலும் 2 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான…
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முழுமையாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அங்கு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.…
ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவி விலகினார்.
பின்னர் ஜூன் மாதம் 9 ஆம் திகதி முன்னாள் நிதியமைச்சர்…
தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கே தீ வைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த அலரி மாளிகைக்கு…
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு !!
லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்…
என் காளி வினோதமானவள்… சர்ச்சைக்கு பதிலளித்த லீனா மணிமேகலை..!!
ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட, காளி படத்தின் போஸ்டர் கடும் புயலை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், காளி தேவி சிகரெட் புகைப்பதுடன், கையில் ஓரினச்சேர்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.…
அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு- 15000 யாத்ரீகர்கள் மீட்பு..!!
அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. சிக்கித் தவித்த 15 ஆயிரம் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டு பஞ்சதர்னியின் கீழ் தள முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…
5 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி சித்ரவதை- டியூசன் ஆசிரியரை கைது செய்தது போலீஸ்..!!
பீகார் மாநிலம் தனருவா பகுதியைச் சேர்ந்த அமர் காந்த் என்ற சோட்டு என்பவர் டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தன்னிடம் படித்த 5 வயது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியர்…
மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா!! (வீடியோ)
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இதேவேளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும்…