இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது வான்…
ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்!
கடற்பரப்பில் 1600 கி.மீ. தூரம் வரை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை ஹோர்முஸ் நீரிணை அருகே பிரிட்டன் நிலைநிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான…
நுவரெலியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு
நுவரெலியா பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.…
‘எதிரிகளை தவிர மற்ற அனைவருக்கும் ஹார்முஸ் நீரிணை திறப்பு’ – ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில்…
எரிபொருள் விலை உயர்வால் சவப்பெட்டி விலையும் அதிகரிப்பு!
மத்திய கிழக்கு போரால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வால் சவப்பெட்டியின் விலை நேற்று (மார்ச் 22) முதல் சுமார் ரூ. 3,000 உயர்த்தப்பட்டுள்ளதாக இறுதிச் சடங்கு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் மற்றும் பெட்ரோல்…
நண்பனான இலங்கைக்கு எந்த நேரத்திலும் உதவ தயார் : ஈரான் அதிரடி அறிவிப்பு
இலங்கை எமது நட்பு நாடு. அந்த நாட்டுக்காக எந்த நேரத்திலும் உதவ ஈரான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைத்…
நுவரெலியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு
நுவரெலியா பிரதான எரிபொருள் நிலையங்களில் அடிக்கடி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நேற்று (22) மாலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திலும் (23) இன்று காலை முதல் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றன.…
பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் தில்லி, மும்பையை தாக்குவோம்: பாக். முன்னாள் உயர்…
பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல்…
ஜெருசலேம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தும் ஈரான்!
இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தவிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேமில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேல்…
சிறுவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்
தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் நீரிழப்புக்கு (Dehydration) உள்ளாவதைத் தடுக்க விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய…
கச்சதீவில் புதுப்பொலிவுடன் புனித அந்தோனியார்
கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு நிகழ்வினை நெடுந்தீவு பங்குத்தந்தை அண்மையில்…
பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
பாகிஸ்தானில் குடும்பத் தகராறில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதியான பிலால் ஆரிஃப் சரஃபி, முரிட்கே பகுதியில் வசித்து வந்தார். இவர்…
மருத்துவமனை மீது தாக்குதல்: சூடானில் 64 பேர் பலி!
சூடானில் கடந்த வாரம் மருத்துவமனை மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டுப் போரால் பதற்றம் நிலவி வருகிறது. ராணுவத்திற்கும் துணை ராணுவப்…
ஹோர்முஸ் நீரிணை திறப்பு! ஈரானுக்கு டிரம்ப் இரு நாள் கெடு!
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் 48 மணி நேரத்துக்குள் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ஈரானுடனான போரில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் முயற்சியில் நட்பு நாடுகள் தங்களின் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என…
இடியுடன் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) வெளியிட்டுள்ள…
இலங்கையின் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு: ஆய்வுகளில் தகவல்
இலங்கையின் கடல்சார் எல்லைக்குள் சுமார் 3 டிரில்லியன் கன அடி (3 TCF) இயற்கை எரிவாயு இருப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் (PDASL) தலைவர் சாலிய விக்கிரமசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.…
QR திட்டத்திலும் விலை சுமை அதிகரிப்பு ; மக்களுக்கு பொருளாதார அழுத்தம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், புதிய விலைகளுக்கு இணங்க QR குறியீட்டின் கீழ் வாராந்த ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு வாகன உரிமையாளர்கள் செலவிட வேண்டிய தொகை…
மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய…
ரஷிய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் மாகாணம்
ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொ்னிஹிவ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் சனிக்கிழமை மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
இதுகுறித்து மாகாண ஆளுநா் வியாசஸ்லாவ் சௌஸ் கூறுகையில், ‘ரஷிய தாக்குதலால் மின்சாரக்…
அதிபர் டிரம்ப்பை பதவி நீக்க 2 வாக்குகள் குறைவு! ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க மார்ச் 31 ஆம் தேதிக்குள் முயற்சியை முன்னெடுக்கும் பணியை அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பணியாற்றி வரும்…
எலான் மஸ்க் இற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, எலான் மஸ்க் வெளியிட்ட கருத்துகள் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ கூட்டாட்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில்,…
பிரித்தானியாவில் பெரும் சேவையாற்றி உயிரிழந்த இலங்கை வைத்தியர் ; குடும்பத்திற்கு…
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையில் முதியோர் நல வைத்திய நிபுணராகப் பணியாற்றி, புற்றுநோயால் உயிரிழந்த இலங்கை வைத்தியர் வாசீஹரனின் குடும்பத்தினர், தற்போது நாட்டை விட்டு வெளியேறும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு…
ஈரானில் ஒரே நாளில் 640 தாக்குதல்கள் ; 68 பேர் உயிரிழப்பு
ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 68 பேர்…
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் குறித்த…
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி – ரஷியா கண்டனம்!
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.
தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை(மார்ச் 21) வான் வழி தாக்குதலில்…
4700 லீற்றர் டீசல், 800 லீற்றர் பெற்றோல் மீட்பு! யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த…
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைத்திருந்த பெருமளவு எரிபொருட்கள் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது 4700 லீற்றர் வரையிலான டீசலும் 800 லீற்றர்…
தென் கொரிய கார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; 10 பேர் பலி ;25 பேர் கவலைக்கிடம்
தென் கொரிய கார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் மாயமாகியுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும்…
விரிவுரையாளர் கொலை – மகள் மருமகன் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
48 மணி நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும்; ஈரானுக்கு டிரம்ப் கெடு
வாஷிங்டன்,
வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் பயங்கர போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து, அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்த…
போர் காரணமாக ஆப்கனில் 1.15 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 1.15 லட்சம் ஆப்கன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரீக்-ஏ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி…
அம்பாறையில் 162 ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அனுஸ்டிப்பு
162 ஆவது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன் இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வில், மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன் பொலிஸ்…
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம்
அமெரிக்க ராணுவத்தில் மாவென் என்ற செயற்கை நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
மாவென் செயற்கை நுண்ணறிவு
அமெரிக்க ராணுவம் தங்கள் இராணுவ நடவடிக்கையில் புதிய இணைப்பாக மாவென்(MAVEN) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) அமைப்பை…
யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளின் தபால் விநியோகத்தில் அதிரடி மாற்றம் ; எரிபொருள்…
சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, அஞ்சல் விநியோக நடவடிக்கைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் முன்னெடுப்பதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம்…