;
Athirady Tamil News

உக்ரைனில் அமைதிக்கு வழி: நான் கவனிக்கிறேன் – புடின்

அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்தைகள் உக்ரைனில் அமைதிக்கான பாதையைத் திறக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். விளாடிமிர் புடின் சீனாவின் தியான்ஜினில் நடந்த SCO உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட விளாடிமிர் புடின் (Vladimir…

ஆசியர்கள், கருப்பினத்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் சுவிஸ் பொலிசார்?…

சுவிட்சர்லாந்திலும் இனவெறி நிலவுவது தொடர்பான ஒரு செய்தி வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிர்ச்சியை உருவாக்கிய புகைப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் 2018ஆம் ஆண்டு கருப்பினத்தவரான மைக் பென் பீற்றர் என்பவர் பொலிசார்…

நீதித்துறையில் AI பயன்பாட்டுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஆரம்பம்

சிறிய குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதித்துறையிலும் AI பயன்பாட்டைக் கொண்டுவர இந்திய ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நீதிமன்ற நீதிபதிகளுக்கு AI பயிற்சியளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏற்கனவே…

நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 40ஆவது நினைவு தினம்: வலிகாமம் தெற்கு பிரதேச சபை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று பிற்பகல் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது. இதன்போது வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் உள்ள அமரர் விஸ்வநாதர்…

மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு

பிரித்தானிய அரசு, மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திணறிவரும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சட்டப்படியான புலம்பெயர்தலைக்…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்..…

“புளொட்” தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 26வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன்…

இணைய விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் இணைய விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

நீரில் மூழ்கிய சுவிஸ் யுவதியை காப்பாற்றிய பொலிஸார்

பொத்துவில் கடற்பகுதியில் நீரில் மூழ்கிய சுவிஸ் நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவர் , உயிர்காக்கும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார். பொத்துவில் எலிஃபண்ட் ராக் கடற்கரையில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ளார். இதன்போதே 17…

வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 செப்டம்பர் 2 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என…

விநாயகர் சிலை கொண்டு சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். இதேபோல் வீடுகளில்…

சதீஷ் கமகேவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

செருப்பில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரங்கநாத லே-அவுட்டில் வசித்து வந்தவர் மஞ்சு பிரகாஷ் (வயது 41). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம்…

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளின் போராட்டம் ; காலிமுகத்திடல் பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக இன்று (02) ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள ஒருவழிப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டம் காரணமாக காலி…

முல்லைத்தீவில் ஜனாதிபதி தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025 நிகழ்வு ஜனாதிபதி அனுர குமார தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச்…

வட்டுவாகல்பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (02) முல்லைத்தீவுக்கு…

இந்தியாவுடனான வா்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு: டிரம்ப் குற்றச்சாட்டு

இந்தியாவுடனான வா்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘இந்தியா தனது வரிகளை முற்றிலுமாக குறைக்க…

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா். எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பயிற்சியின்போது தொழில்நுட்பக் கோளாறு…

வயிறு குழுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்:…

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-இன் முகபாவணை இணைய தளங்களில் மீம்ஸ் பொருளாக மாறியுள்ளது. வைரலான பாகிஸ்தான் பிரதமரின் முகப்பாவனை சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு…

போருக்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றுகிறதா அமெரிக்கா?

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸாவைக் கைப்பற்றி சுற்றுலா நகரமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர்…

சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள்

சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊடக அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…

விசமிகளால் மண்ணியாகுளத்தில் பற்றியெரிந்த பனங்கூடல்: முறைப்பாட்டை கண்டு கொள்ளாத பொலிஸார்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தின் மண்ணியாகுளம் குடியேற்றப் பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள் அங்கிருந்த பனைமரங்களுக்கு தீ வைத்து எரித்து அழித்துள்ளனர். இது…

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி அநுரகுமார விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண…

கிளிநொச்சியில் ஜனாதிபதி அநுர

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 800 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்கானிஸ்தானில், நேற்று முன்தினம் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு, ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா…

சுற்றுலாவிற்காக இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நிலையில் அவரை தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

கெஹெல்பத்தர உள்ளிட்ட குற்ற குழுவினரிடம் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், மித்தெனிய - கண்டேவத்தை பகுதியில் மூவர் கொலை…

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணிநிறுத்தம்

மருத்துவமனை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அடையாள பணி நிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை…

டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்; உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம்

டெல்லி, தலைநகர் டெல்லியில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. எச்5என்1 என்ற வகை பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, தேசிய உயிரியல் பூங்காவில் பறவை காய்ச்சலால் 12 பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, டெல்லியில் உள்ள பல்வேறு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை 7 மணிக்கு யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.…

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில், ஒரு விமானம் தீப்பற்றி எரிந்தது, மற்றொரு விமானம்…

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அமீபா பாதிப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவின்…

வடிவேலு பாணியில் திருடிய தங்க சங்கிலியை விழுங்கிய திருடன் ; பெண் மீது கொடூர தாக்குதல்

திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மறைத்து விழுங்கிய நாவலப்பிட்டியைச் சேர்ந்த நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி - கெட்டபுலாவ பகுதியில் பெண்ணொருவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று, அவரை தாக்கியதன் பின்னர் அவரின் தங்கச்…

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

காபூல்: ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி முழுவதும் இடிபாடுகளும், சேதமடைந்த கட்டடங்களுமாகக் காட்சியளிக்கின்றன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 800 பேர் பலியானதாகவும் 2500 பேர்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக கட்டடத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரையானது நேற்றைய தினம் (01.09.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது. பிரதித் தபால்மா அதிபரால் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டு,…