வெளியான மற்றுமொரு வீடியோ ; உயிருடன் இருப்பதை நிருபிக்க போராடும் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மரணம் குறித்த வதந்திகளை அகற்ற ஒரு காபி கடையில் இருந்து பகிர்ந்த புதிய வீடியோவை எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக், "இந்த வீடியோ ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்டது" என்று கூறியது, பரபரப்பை…
பலூச் இளைஞர்கள் சித்ரவதை, படுகொலை… பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம்; அதிர்ச்சி…
குவெட்டா
பாகிஸ்தானின் ஆளுமைக்கு உட்பட்ட பலூசிஸ்தானில் இயற்கை வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. எனினும், அந்த மாகாணத்திற்கு பெரிய கவனம் எதுவும் செலுத்தப்படாத சூழல் உள்ளது. ஆனால், அந்த வளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி கொண்டு விட்டு, மக்களை…
“நீங்கள் யார் பக்கம்தான் இருக்கிறீர்கள்?” – இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான்…
வாஷிங்டன்,
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய…
யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை எடுத்துள்ளார்.
பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம்…
தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் – கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம்
தீவகத்துக்கான எரிபொருள் விநியோகத்தில் கோட்டா பத்திர முறைமையில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும்…
ஈரான் படைகள் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டன: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கு தல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய…
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு ; மீறி…
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வடமாகாணத்தில்…
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய விவகாரம்: மாணவர் ஒன்றிய தலைவர்களுக்குப்…
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில்…
250 உக்ரைன் ட்ரோன்களை அழித்த ரஷியா!
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாஸ்கோ மேயா் சொ்கெய் சோபியானின் சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வார இறுதியில்…
சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாரக் ஹாஜியாருக்கு பாராட்டு
சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய…
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு! – டிரம்ப்
47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் அமெரிக்க படைத்திறத்தால் முற்றிலும் தகர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் மீதான நடவடிக்கைகள் எப்போதோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, இந்த உலகம்…
ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
ஈரான் வீசிய 304 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும், பொதுமக்களில் 5 பேர்…
எரிபொருள் நெருக்கடி தாக்கம் ; மின்வெட்டு மீண்டும் வருமா?
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
இன்று (17)…
UAE மீது ஈரான் தாக்குதல்; AI காணொளியை பரப்பிய 35 பேர் கைது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ காணொளியை பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கின்றனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும்,…
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ; இவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை; வெளியான அறிவிப்பு!
சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து…
எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அரச…
தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்…
முடிவில்லாது நீளும் இஸ்ரேல் – ஈரான் போர்; பின்வாங்கும் அமெரிக்கா!
ஈரானின் புதிய தலைமை மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதார அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு 'கௌரவமான வெளியேற்ற வழி' (Honorable exit) குறித்து வொஷிங்டன் ஆலோசித்து வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மீதான…
நேதன்யாகுவை கொல்லாமல் விடப்போவதில்லை; ஈரான் சூளுரை!
ஈரான் குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.…
துபாய்க்கான விமானங்கள் குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு
கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான விமான சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும்…
யாழில் சர்ச்சை ; மாணவர்களுக்கு பைபிள் வழங்கினால் கொளுத்துவோம் ; சிவசேனை கடும் எதிர்ப்பு
வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும்…
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் ; ஈரான் கடற்படைத் தளபதி சூளுரை
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டொர்பிடோ தாக்குதலால் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி சூளுரைத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பை அண்மித்த…
6 ஆண்டுகளுக்கு பிறகு சீனா-வடகொரியா இடையே மீண்டும் விமான சேவை
பீஜிங்,
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு வடகொரியா தனது எல்லைகளை மூடியது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா- வடகொரியா இடையிலான விமானப் போக்குவரத்து…
அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை? தொடர்பில் வெளியான தகவல்
அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை முறையை அமுல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில்…
யாழில் அண்ணன், தங்கைக்கு நடந்த பெரும் அவலம் ; நடு வீதியில் பிரிந்த உயிர்கள்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக…
பல்கலைக்கழக மாணவனின் மோசமான செயல் ; போதைப் பழக்கத்தால் அரங்கேறிய சம்பவம்
காலி கடல்சார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காலி பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் படபொலவில் உள்ள அவரது வீட்டில் 1800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
நிந்தன, படபொல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர்…
இனி இவர்களுக்கு எரிபொருள் இல்லை ; வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் பெறுவதற்காக வரிசையை மீறி வருபவர் எவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.…
டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் ; அதிகாரிகள் அவசர நடவடிக்கை
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள்…
காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.. 84 இடங்களில் கத்திக்குத்து – சகோதரியை…
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்திக்(வயது 25). இவரது இரட்டை சகோதரி ஹிமான்ஷிகா(வயது 25). இவர்கள் இருவரும் குருகிராம் பகுதியில் தங்கியிருந்து ஒரே நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இதில் ஹிமான்ஷிகா,…
ஈரானின் புதிய தலைவருக்கு அமெரிக்கா வைத்த குறி ; மொஜ்தபா கமேனியை சூழ்ந்திருக்கும் ஆபத்தான…
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிட்டுள்ளன. ஆனால் மொஜ்தபா கமேனி எங்கிருக்கிறார்? என்பது பற்றிய விஷயம் தெரியவில்லை. இதனால் தான் மொஜ்தபா கமேனி பற்றி தகவல் கொடுப்போருக்கு 10 மில்லியன் டாலர் வரை…
ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை ; அரச ஊழியர்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு வெளியான…
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத் தகவல்…
நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான்…
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து
கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது.
பொலிஸ் நிலைய வளாகத்தில்…
கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி
கட்டாக் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கட்டாக்கில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ…