சவூதியை நோக்கியும் பாயும் ஈரானின் ஏவுகணைகள்
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றான ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வான்வழித் தாக்குதலை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஐக்கிய அரபு…
நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி – சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள்…
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பிலான ஊடக…
ஈரானில் பெய்த கறுப்பு மழை ; காற்றிலும் கலந்த விஷம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர்…
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்…
ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய…
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி…
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் உள்பட 6 கப்பல்களை கடுமையாக தாக்கிய ஈரான்
தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது.…
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில்…
தமிழர் பகுதியொன்றில் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இருவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் அதிரடி
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…
தனிப்பட்ட தகராறால் இலங்கையில் நடந்த கொடூரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த…
இலங்கை கடலில் உயிரிழந்த ஈரான் மாலுமிகளின் சடலங்கள் அனுப்பிவைப்பு
இலங்கையின் காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய 'ஐரிஸ் டெனா' (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் உடலங்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி போதனா…
விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் – மீட்பு பணிகள் தீவிரம்
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள்…
ஈரானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ; மறுக்கும் சீனா, ரஷ்யா
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் மத்திய…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்: சர்வதேச கல்விக்கான புதிய…
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” உதயம்: சர்வதேச கல்விக்கான புதிய நுழைவாயில்!
தென் கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பகுதி 2026.03.12 ஆம் திகதி நூலகத்தின் மேல்தளத்தில்…
2 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்- இந்தியர் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் கடல்வழி போக்குவரத்தில் அதிகரித்துள்ளது.
ஈரான், ஈராக் கடற்கரைக்கு அருகில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.…
பழைய பூங்கா கட்டுமானத்திற்கு மீண்டும் தடை
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு இடைக்காலத் தடையை நீடித்து மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
இரண்டு நீதிபதிகளைக் கொண்ட
ஆயம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இந்த உத்தரவை விடுத்திருக்கின்றது.…
விமானப்படை தளங்கள்… ஷின் பெட் தலைமையகம் ; இஸ்ரேலில் முக்கிய இடங்களை தாக்கும் ஈரான்
ஷின் பெட் தலைமையகம், இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் ஆகியவற்றை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
டெல் அவிவில் உள்ள இரண்டு இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் மற்றும் ஷின் பெட் தலைமையகத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம்…
வடமராட்சியில் மாமியாரை படுகொலை செய்த தனது மகனுக்கு உதவிய தந்தையும் கைது
மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்…
தெல்லிப்பழையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வியாபர நிலைய உரிமையாளர்களுக்கு இழப்பீடு
டித்வா புயலின் போது, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதிப்படைந்த வியாபார நிலையங்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கி வைக்கப்பட்டது
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…
பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
video link-
https://fromsmash.com/j628IoSaPa-dt
பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கில், புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவு…
மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!
மாவடிப்பள்ளி அபிவிருத்திக்கான பல முன்மொழிவுகள்: காரைதீவு DCC இல் தீர்மானங்கள்.!
அலுவலக செய்தியாளர்.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில்…
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும்
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும்
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான இப்தார் நிகழ்வு 2026 மார்ச் 12 ஆம் திகதி…
புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற அனுபமா மங்கள விக்ரமாராச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வியாழக்கிழமை(12) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில்…
துபாயில் விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் ; மத்திய கிழக்கில்…
துபாய் விமான நிலையத்துக்கு அருகில் ஈரான் இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றமை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
எனினும் இந்த தாக்குதலால் விமான நிலைய செயற்பாடுகளில் பெரிதாக பாதிப்பு…
அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்
ஈரான் - இஸ்ரேல் போர்ச்சூழலில் ஒரு பெரும் திருப்பமாக, ஈராக் கடல் எல்லைக்குள் அமெரிக்காவிற்கு சொந்தமான 'சேஃப்சீ விஷ்ணு' என்ற கச்சா எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரானின் தற்கொலைப்படை படகு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில்…
கப்பல்கள் மீது தாக்குதல் ; எண்ணெய் முனையங்களின் செயற்பாடுகளை நிறுத்திய ஈராக்
ஈராக்கின் எண்ணெய் முனையங்களின் செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுகங்களுக்கான பொது நிறுவனத்தின் தலைவர் ஃபர்ஹான் அல்-ஃபர்தூசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஈராக் செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள் காட்டி…
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
பாறுக் ஷிஹான்
பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த…
ஈரானுக்கு எதிரான போரில் முழுமையான வெற்றி பெற்றது அமெரிக்கா ; ட்ரம்பின் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) இராணுவ…
பாரசீக வளைகுடாவில் பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள் ; தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு
ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரியும் கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடா…
போரை நிறுத்த வேண்டும் என்றால் இதுதான் வழி: 3 நிபந்தனைகளை விதித்த ஈரான்
தெஹ்ரான்,
ஈரானை கடந்த 28-ந்தேதி முதல் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் 13-வது நாளாக இன்றும் அந்த நாட்டின் பல பகுதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி தாக்கி வருகின்றன. போரின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கண்டிராத மிகவும்…
இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் சாத்திப்பாடு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள தகவல்
சமகால நெருக்கடியை எதிர்கொண்டு உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை நாடியுள்ளன.
இந்நிலையில் அதனை இலங்கையில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…
அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
பிலியந்தலை - கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 27…
யாழில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு
யாழில் இன்றையதினம் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன.இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும்…
நாட்டில் எரிபொருள் தட்டுபாடு இல்லை ; ஏப்ரல் இறுதிவரை போதுமான எரிபொருள் கையிருப்பு
இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு கிடைக்குமென இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து…
ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி: எரிபொருள் தட்டுப்பாடு…
தெஹ்ரான்,
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி…