ஐரோப்பிய ஆணையம்: உா்சுலா மீதான நம்பிக்கையில்லா தீராமானம் தோல்வி
ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிா்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரிலுள்ள…
யாழ் இந்துவில் 82 9A
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 82 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 345 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 82 மாணவர்கள் 9A…
கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக திறந்து…
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள, மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடமானது மக்கள் சேவைக்காக இன்று(11.07.2025) வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண சுதேச…
வேம்படியில் 120 மாணவிகளுக்கு 9A
வேம்படி மகளிர் கல்லூரியில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
நடைபெற்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சையில் வேம்படி மகளிர் கல்லூரியில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றி இருந்தனர்.
அவர்களில் 120 மாணவிகள் 9A பெறுபேறுகளையும், 36…
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றுமுன்தினம்(09) புதன்கிழமை நடைபெற்றது.
கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம்…
டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!
ஹரியாணாவில் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர்…
இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் ஊட்டச்சத்து மருந்துக்காக காத்திருந்த 8 சிறுவா்கள் உயிரிழப்பு
மத்திய காஸாவின் டேய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவா்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15…
இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்! ஹவுதிகள் பொறுப்பேற்பு!
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
டெல் அவிவ் நகரத்திலுள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது, பாலிஸ்டிக்…
கனடா: நடுவானில் பயிற்சி விமானங்கள் மோதல் – இந்திய மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு
கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
மனிடோபா மாகாணத்தின் வின்னிபெக் நகரில் இருந்து 50 கி.மீ. தென்கிழக்கில் ஸ்டெயின்பேக்…
பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற 94 வயது முதியவர்
மாத்தறை - நில்வலா ஆற்றின் மகாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற முதியவரை கெமுனு கண்காணிப்பு படையினர் விரைந்து காப்பாற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
94 வயது…
மன்னாரில் நேர்ந்த கோர விபத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி
மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து குறித்து…
அதிகாலையில் நேர்ந்த சோகம் ; தென்னிலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு
களுத்துறை ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இன்று (11) அதிகாலை நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் ஜன்னலை உடைத்து அவரைச்…
யாழில் தாதிப் பயிற்சி பெற்று வந்த யுவதி உயிர்மாய்ப்பு ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான…
யாழ்ப்பாணம் புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச் சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து…
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் எப்போது? – டிரம்ப் பதில்!
இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்தம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர்…
தமிழர் பகுதியில் கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; தாய், தந்தை கண் முன்னே பலியான மகன்
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட…
ஒடிசா மாநிலத்தில் மருத்துவ சிகிச்சைக்கு 10 கி.மீ. தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி
புவனேஸ்வர்: ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனாய் போஜ். இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மையத்தை தொடர்பு கொண்டு…
சரணாலயத்தைப் பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேரவிருந்த விபரீதம்
பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மரம் ஒன்று விழுந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என…
நேபாளத்தை நெருங்கும் ஆபத்து? பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நேபாளத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள சிறிய ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் நீரியல் மற்றும் வானியல் ஆய்வுத் துறை, அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாள நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை…
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின !
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
கடந்த மார்ச் மாதம்…
கணவர் வெளிநாட்டில்; யாழில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம் ; வெளியான அதிர்ச்சி காரணம்
யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இளவாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த…
பிரேசிலுக்கு 50% வரி: டிரம்பின் மிரட்டலும், லூலாவின் பதிலடியும்!
பிரேசிலுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி…
கைதாணை வெளியிட்ட நீதிமன்றம்… சரணடைந்த பிரபல நாட்டின் முன்னாள் ஜனாதிபதி
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த ஆண்டு இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்றது குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டத்தரணிகள் கோரிய கைதாணையை நீதிமன்றம் அங்கீகரித்ததை அடுத்து அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.…
துருக்கியில் தடை செய்யப்படும் எலான் மஸ்கின் க்ரோக்! காரணம் என்ன?
துருக்கி அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த, எலான் மஸ்கின் ‘க்ரோக்’ எனும் செய்யறிவு பாட்-க்கு (BOT), அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் சமூக வலைதளத்தில் செயல்படும், எக்ஸ் ஏஐ…
மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நடைபெறுமா?
எம்.எஸ்.எம்.ஐயூப்
ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவை நடந்துள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக மேலோங்கி வருகிறது.
தமிழ் அரசியல்வாதிகள்…
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தும் வெப்பநிலை ; அதிர்ச்சியளிக்கும் பலி எண்ணிக்கை
12 ஐரோப்பிய நகரங்களில் சுமார் 2,300 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் உயிரிழந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டன, ஸ்பெயினில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104°F) ஐ…
தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!
தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜர் பகுதியை மையமாகக் கொண்டு…
வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் முகப்பூச்சு கிறீம்கள் மற்றும் வாசனை திரவியங்களை பயன்படுத்துவோருக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெல்லம்பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு மில்லியன்…
விண்வெளியில் ஒரு விவசாயி – சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை…
சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்துவரப்பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு…
மின்சார சபையின் மறுசீரமைப்பு கலந்துரையாடல்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில்…
மாணவா், சுற்றுலா, ஹெச்-1பி விசா கட்டணத்தை உயா்த்தியது அமெரிக்கா
மாணவா்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்-1பி விசா ஆகியவற்றுக்கான கட்டணத்தை 250 டாலா் (சுமாா் ரூ.21,000) வரை உயா்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப இந்த கட்டணம்…
ஆசியாவின் மிக வயதான யானை உயிரிழப்பு
ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் (08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’…
65 மனித எலும்பு கூட்டு தொகுதி ; செம்மணி அகழ்வு பணிகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம்…
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் சிலை திருட்டு
மஸ்கெலியா, சாமிமலை நூத்தி தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கல்லினால் செதுக்கப்பட்ட கருமாரியம்மன் சிலை காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (9) இரவு இடம் பெற்றுள்ளதாக குறித்த தோட்டத்தின் ஆலய பரிபாலன சபை தலைவர்…
இறந்து 20 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை – அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை ஹுமைரா அஸ்கர் அலி உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஹுமைரா அஸ்கர் அலி
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நடிகையான ஹுமைரா அஸ்கர் அலி (Humaira Asghar Ali) பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார்.
கராச்சியில் உள்ள…