;
Athirady Tamil News

எரிபொருள் விலை மீண்டும் உயருமா? புதிய தரவுகள் வெளியீடு

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அண்மைய மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. கூட்டுத்தாபனம் மே 6 மற்றும் மே…

5 நாட்கள் சுகப்பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாய்! ஆச்சர்ய சம்பவம்

இந்தியாவில் 5 நாட்கள் சுகப்பிரசவத்தில் தாய் ஒருவர் நாங்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியா உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ஓவரி கிராமத்தைச்…

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான தமிழ் நபர்கள் இருவர் ஒன்டாரியோ மாகாண…

இலங்கையில் இளவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு ; பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் மிக இளவயதிலுள்ள சிறுமிகள் தாய்மார்களாக மாறும் நிலை, அதாவது யௌவன வயது கர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு 2026 மே 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது பெற்றோரும் குழந்தைகளும் விழிப்புணர்வுடன்…

இலங்கை பேருந்து சேவை நெருக்கடியில் ; திறைசேரியிடம் உதவி கோரிக்கை

அதிகரித்து வரும் உலகளாவிய டீசல் விலை மற்றும் ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க, இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) திறைசேரியிடமிருந்து 1.91 பில்லியன் ரூபாய் அவசர நிதியொதுக்கீடு வழங்குமாறு…

நைஜீரியா: அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா…

டிரம்ப்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் பயணமாக கடந்த 13-ந்தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச…

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படுமா..? – மத்திய அரசு விளக்கம்

சென்னை, அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியாவுக்கு கச்சாஎண்ணெய் கொண்டுவருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பெட்ரோல்-டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே…

கல்விக் கட்டணத்தை 16 மடங்கு உயர்த்தும் பிரான்ஸ்: வெளிநாட்டு மாணவ மாணவியருக்கு சிக்கல்

பிரான்ஸ், வெளிநாட்டு மாணவ மாணவியருக்கான கல்விக் கட்டணத்தை 16 மடங்கு வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. கல்விக் கட்டணத்தை உயர்த்தும் பிரான்ஸ் 2019ஆம் ஆண்டு முதல், வெளிநாட்டு மாணவ மாணவியரின் கட்டணங்கள் குறித்து முடிவு செய்ய பிரான்ஸ்…

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

சிந்து நதி அமைப்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் முக்கிய நதிகளான சிந்து, செனாப், ஜீலம், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அமைப்பு சிந்துப் படுகை முழுவதிலும் குடிநீர், விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு உதவுவதுடன்,…

கேக் பவுடரை சுவாசித்ததால் கோமா நிலைக்குச் சென்ற குழந்தை; எச்சரிக்கை பதிவு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை டஸ்டின் (Dustin), கடந்த வாரம் தனது தாயார் கேக் தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த கேக் அலங்காரப் பொடியைச் சுவாசித்ததால் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை…

இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள…

சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் ஐந்தாயிரம் வாகனங்கள் நச்சு கருப்பு புகையை வெளியிடுவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தகைய வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் 0703500525…

போர் நிறுத்தம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் ; அமெரிக்காவின் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம், மேலும் 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 16…

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் பதவியில்..

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கல்வி அமைச்சின்…

காங்கோவில் தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் – 65 பேர் உயிரிழப்பு

கின்சாஹா, ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பலமுறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்ட…

ரயில் தடம் புரண்ட சம்பவம்; ஆணியை கழற்றியவர் கைது

இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸாரினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…

ஹொண்டா வைரஸ்; பிரான்சில் முகக்கவச விற்பனை திடீர் உயர்வு

பிரான்சில் ஹொண்டா வைரஸ் தொற்று காரணமாக FFP2 முகக்கவச விற்பனை திடீர் உயர்வு அடைதுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு நிலைமை கவலைக்குரியது அல்ல என்று கூறினாலும்,பிரெஞ்சு மக்கள் முன்னெச்சரிக்கையாக FFP2 முகக்கவசங்களை அதிகமாக வாங்கத்…

சீனாவின் ‘பாண்டா’ கடன்பத்திரம்: பாகிஸ்தான் முதல்முறையாக வெளியீடு : 25 கோடி டாலா் நிதி…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக முதன்முறையாக சீன சந்தையில் ‘பாண்டா’ கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், சீன செலாவணியான யுவானில் சுமாா் 25 கோடி டாலா் நிதியை அந்நாடு…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால் 8 கோடிக்கு சிக்கல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் சென்னை கிளையினால் மேற்கொள்ளப்பட்ட நிதிப் பரிமாற்றத்தின்போது, 8 கோடி ரூபாவுக்கும் அதிகளவிலான பணம் தவறான வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

யாழில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்

யாழில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயொருவருக்கு 23.03.2026 அன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு…

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அதிகூடிய மழைவீழ்ச்சி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இக் காலப்பகுதியில் 90.8 மில்லி மீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…

இறக்காமம் பிரதேச உணவகங்களில் அதிரடிச் சோதனை

இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) இரவு அதிரடிச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித நுகர்வுக்குப்…

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஈரான் தரப்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

ஹோர்முஸ் நீரிணை எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஈரானிய வெளியுறவு…

சேலை நன்றாக இல்லை… திருமணமே வேண்டாம் என நிறுத்திய மணமகள்; குடும்பத்தினர் கைகலப்பு

பல்லியா உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெய்காட் கிராமத்தில் பஞ்சரூகி கோவிலில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டாரும் சேர்ந்து சிறப்பாக…

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் – அஞ்சலிக்கு தயாராகும் தமிழர் தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள்…

நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் புதிய இடத்தில் இன்று திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது…

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஸ்தாபக ஊழியர்களின் முப்பது ஆண்டு முத்து விழா ஒன்றுகூடல்!

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் "பல்கலைக் கழகமாக" 1996.05.15ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு, 13.05.1996 அன்று நியமனம் பெற்ற ஸ்தாபக ஊழியர்களின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு 2026.05.15ஆம் திகதி…

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: புனேவை சேர்ந்த பேராசிரியர் கைது- பரபரப்பு தகவல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி…

அமெரிக்காவுக்குள் இந்தியர்களைக் கடத்தும் நபர்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் இந்தியர்களைக் கடத்தும் நபர் ஒருவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2024க்கும் 2025க்கும் இடையில், ஷிவம் (22) என்னும் இந்தியர், இந்தியர்களை கனடாவிலிருந்து…

தங்க செயின் கேட்டு சித்ரவதை; திருமணமான 4 நாட்களில் இளம்பெண் மர்ம மரணம் – மாப்பிள்ளை…

பாட்னா, பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரி. கடந்த 7-ந்தேதி சஞ்சு குமாரிக்கும், வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் வினோத்துக்கு வரதட்சணையாக ரூ.4 லட்சம் பணம், ஒரு…

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால், மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு…

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன, பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு…

அதிகாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் ; ரயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்

களுத்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரம், வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் இன்று (16) அதிகாலை ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர்.…

கேரள மாநிலத்​தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் தேர்வு

புதுடெல்லி: கேரள காங்கிரஸ் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களின் தலை​வ​ராக வி.டி.சதீஷன் நியமிக்​கப்​படு​வ​தாக காங்​கிரஸ் மேலிடம் அறி​வித்​துள்​ளது. இதையடுத்து கேரள மாநிலத்​தின் புதிய முதல்​வ​ராக வி.டி.சதீஷன் விரை​வில் பொறுப்பேற்கவுள்ளார்.…