மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்தால்… பிரான்சில் நிலவும் அச்சம்
சமீப காலமாக, பல நாடுகளில் தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளுக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
அப்படி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகள் வருங்காலத்தில் ஆட்சி அமைக்குமானால், அதனால் புலம்பெயர்ந்தோருக்கும்…
முள்ளிவாய்க்கால் ஊர்தி பவனி – யாழில் இருந்து ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த ஊர்திப் பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்திப் பவனியானது, வட,கிழக்கு தமிழர் தாயகம் எங்கும்…
திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
சித்திபேட்டை,
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (21 வயது), தையல் தொழிலாளி. கோமூர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய் (23 வயது), கூலித் தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்த இவர்கள், இரு…
அமெரிக்க மற்றும் பிரான்ஸ் பிரஜைகளுக்கும் சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ் தொற்று
சொகுசுக் கப்பலில் பரவிய கொடிய ஹண்டா வைரஸ் தொற்று, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ள 'எம்.வி. ஹோண்டியஸ்' கப்பலிலிருந்து…
முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி சந்நிதியில் பூஜை
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஆலய முன்றலில்…
9 ஆண்டுகளின் பின் சீனா செல்லும் அமெரிக்க ஜனாதிபதி; டிரம்ப் பயணம் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் 13-15 ஆகிய மூன்று நாள்கள் அரசு முறைப் பயணம் சீனா செல்லவுள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின்…
சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல் போராட்டம்
கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி இன்று எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட…
16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத்…
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக…
யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் – வர்த்தமானியை மீள…
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில் காணி சுவீகரிப்பு சட்டம் தொடர்பாக வெளியான வர்த்தமானியை மீள…
யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையில்…
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்… வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ;…
தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் அவர்கள் மேற்கொண்ட சந்திப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
"அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மற்ற கட்சி தலைவர்களுக்கு எத்தகைய மரியாதையை…
Bunker இல் முஜ்தபா காமேனி; முக்கிய தகவலை கூறிய நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் முஜ்தபா காமேனியின் நிலை குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் முஜ்தபாவின் தந்தை அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, முஜ்தபா காமேனி…
விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தெனியாய கல்வி மண்டலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், மே 13, புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷான் பத்திரானா தெரிவித்துள்ளார்.
முதலில் மே 12 அன்று…
ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு…
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ…
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இவ்விசேட சபைக் கூட்டமானது 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம்…
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு 24 மணி நேர Z+ பாதுகாப்பு ! உயரடுக்கு கமாண்டோக்கள்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு உயர்மட்டப் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி…
சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் தலைமையில், அம்பாறை மாவட்ட…
பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய…
முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் நேரில் சந்திப்பு!
தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று முன்தினம் (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர்…
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது
புளோரிடா
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம்…
ஸ்பெயினில் நங்கூரமிட்ட ‘ஹன்டா தீநுண்மி’ கப்பல்…
ஆா்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா தீநுண்மி தொற்றால் சிலா் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப்…
கடும் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பண்டாரவளை
பண்டாரவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பண்டாரவளை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று (11) பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள…
கியூபாவின் ராணுவ குழுமம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
ஹவானா,
கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் 'கேசா' என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தால் நடத்தப்படுவதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம்…
கொழும்பு, பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திடீர் தீ பரவல்
கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (11) மாலை 3.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டேம் வீதி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய யோன் வீதி, இலக்கம் 138…
மாலியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்: 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் அதிர்ச்சி
மாலியில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலியில் பயங்கரவாத தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் கும்பலால்…
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு
இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த…
இந்தோனேசியா: டுகோனோ எரிமலை வெடித்து சிதறி 3 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா,
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணம், ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை கடந்த சில வாரங்களாகவே புகைந்து…
அமரகீர்த்தி அத்துகோரல கொலை கைதி உயிரிழப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர், கட்டிடமொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்டு…
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கில் உள்ள பன்னூன் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு காவல்…
போர் முடிந்து விடவில்லை; அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும்: நெதன்யாகு…
டெல் அவிவ்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…
ஐந்து கிலோ கிராம் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, வர்த்தகர் ஒருவரிடம் 1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
யாழில். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன
பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக…
மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ். தேவி கடுகதி புகையிரதம்
யாழ். தேவி கடுகதி புகையிரதம் இன்று (11) தனது சேவையை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தடைத்தது.
இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த புகையிரதம் பிற்பகல் 2.25 மணியளவில்…