நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை
நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா…
வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம் ; அதிர்வுகளில் சிக்கிய கொல்கத்தா
பங்களாதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேச தலைநகர் டாக்காவிலிருந்து 188 கி.மீ. தொலைவில், வெள்ளிக்கிழமை (பிப். 27)…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு
புதுடெல்லி,
2021-22-ம் ஆண்டி டெல்லி ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கொண்டுவந்தது. 2021 நவம்பர் மாதம் அரசு மதுபானக்கடைகளை மூடிவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.கொள்கை விதியில் மாற்றப்பட்டு ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்…
தமிழர் பகுதியில் யுவதியால் வசமாக பிடிபட்ட ஆசாமி ; பல பெண்களுக்கு நடத்திய மோசமான செயல்…
அம்பாறையில் யுவதி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்த நபரொருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள 46 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
சம்பவம்…
ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் கனடாவுக்கு படையெடுக்கும் அமெரிக்க செவிலியர்கள்
ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள், மற்ற நாட்டவர்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கும் எரிச்சலையூட்டிவருவது வெளிப்படையாகியுள்ளது.
ஆம், நூற்றுக்கணக்கான அமெரிக்க செவிலியர்கள், கனடாவை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.
அமெரிக்காவில், பொதுமருத்துவம்,…
ஈரானுக்கான சேவைகளை நிறுத்தும் Qatar Airways
கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. Qatar Airways நிறுவன் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.
அதேவேளை புதிய…
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி COLOURS AWARD…
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதன்போது நீல நிறத்தை உடைய ஜன்னத் இல்லத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கி, இல்லக்கொடி அறிமுகத்துடன் இல்லக் கீதம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு…
வசதியற்ற மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
சம்மாந்துறை நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வசதியற்ற மாணவர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை…
தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுகோள்
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப்…
மரத்தில் மோதிய கார் -காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதி
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று அம்பாறை மாவட்டம் மகா ஓயா வீதி பக்கிஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீதி வளைவில் இடம்பெற்றுள்ளது.…
Oxygen தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி…கல்முனை பிராந்தியத்துக்கான Oxygen Plant அமைக்க…
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வந்த Oxygen தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில், புதிய Oxygen உற்பத்தி நிலையம் (Oxygen Plant) ஒன்றை அமைப்பதற்கான துரித நடவடிக்கைகள்…
பில் கேட்ஸை வம்பிழுத்த எலான் மஸ்க் ; எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை…
கர்ப்பிணி மனைவி, 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர் – அதிர்ச்சி சம்பவம்
புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த இரண்டு…
பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையத்தில் இன்று சோதனை நடவடிக்கை…
ஐந்து மாதக் குழந்தையை குலுக்கி கொன்ற தாயின் காதலன்; ஆயுட்கால சிறைத்தண்டனை
2024 மார்ச் மாதம் லண்டன் வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee) தனது காதலன் தோமஸ் மோர்கனிடம் (Thomas Morgan) ஒப்படைத்துவிட்டு வேலைக்குச்…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கின்றாரா விஜய்! பரபரப்பு தகவல்
நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்தியப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு…
கச்சதீவில் சங்கமிக்கும் பக்தர்கள்: அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்காகத் திரண்ட…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, இன்றைய தினம் (2026.02.27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000…
வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை ; தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா கவலை
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
தன் எதிரி நாடுகளாக…
வடக்கில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் கிடையாது – இளங்குமரன் எம்.பி
வடக்கு மாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்ததொரு சேவையை வழங்கவுள்ளது என மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற…
தென்கொரியாவை அழித்துவிடுவோம்: வடகொரியா எச்சரிக்கை
பியாங்யாங்,
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன்…
பிரித்தானிய விசா நடைமுறையில் அதிரடி மாற்றம்
ஐக்கிய இராச்சியத்தின் (UK) குடிவரவுத் துறையில் மிகப்பெரிய மாற்றமாக, விசா ஸ்டிக்கர் (Vignette) வழங்கும் முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
2026 பெப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இனி டிஜிட்டல் முறையிலான 'eVisa'…
தென்மராட்சி பகுதிகளில் கையெழுத்துப் போராட்டம்
வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டங்களுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், புதிதாக கொண்டு…
தபால் அட்டைகள் மூலம் மக்கள் கருத்துப் பதிவு: யாழ். பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக விசேட…
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள்…
ஈரான் ஏவுகணைத் திட்டம் ; அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் எச்சரிக்கை
ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு மறுப்பது பெரிய சிக்கலாக அமையும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது தனது சொந்த ஏவுகணைகளை…
பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு
பக்சார்: பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது…
சட்டமன்றத்தில் கணவன்- மனைவி! முதலமைச்சரை கேள்வி கேட்ட பெண் MLA
மேகாலயா சட்டமன்றத்தில் முதலமைச்சரை எம்எல்ஏவாக உள்ள அவரது மனைவியே சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சட்டமன்ற உறுப்பினரான மெஹ்தாப் சந்தீ சங்மா, முதலமைச்சரை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.
நிலுவையில் உள்ள கால்நடை…
யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்டவர் கைது
மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற…
கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோரை ஒரு மணிக்கு முன் குறிகாட்டுவான் வருமாறு அறிவித்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கச்சதீவுக்கான…
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி: நீதி அமைச்சை நோக்கிப் பாயும் மக்கள்…
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட…
காலநிலை மாற்றத்தினால் அழியும் நிலையில் பென்குயின்கள்
பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகுவதால், அங்குள்ள எம்பரர் பென்குயின்கள் (Emperor penguins) பேரழிவைச் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்தாட்டிக்காவில் பென்குயின்கள் ஆண்டுதோறும்…
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வழக்கு திகதியிடப்பட்டது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , தவிசாளர்கள் , வலி.வடக்கு பிரதேச…
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை…
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கடந்த கால தொடர்புகளை “பெரிய தவறு” என ஒப்புக்கொண்டு, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை…
பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை!
தமிழகத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, சிறுமிகளை அழைத்து வரும் பெற்றோர்களை ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வாருங்கள் என அனுப்பிவிட்டு, சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வரலாற்றுச்…
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
பிரேசில், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 21 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருவதாக…