;
Athirady Tamil News

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து கிளா்ச்சியாளா்களின் அல்…

அநுர அரசாங்கம் தொழிற்சங்கங்களை பொம்மைகளாக பாவிக்கின்றனர்

காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை அதே போன்றே அனுர தலைமையிலான அரசாங்கமும் கடந்த கால அரசுகள் போலவே எம்மை தமக்கான பொம்மைகளாக பயன்படுத்த முனைகின்றது என வடமாகண…

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக்…

நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை – உச்சநீதிமன்ற தீர்ப்பு

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆணவக் கொலை வழக்கு கடலூர் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் முருகேசன். இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.…

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து…

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். ’தொழில்நுட்பக் கோளாறுகளால்…

35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்

35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் - பலாலி…

கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!

2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் மூன்று,…

உயர் நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். உயர் நீதிமன்றம் இதற்கு முன்னர் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.…

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து ;நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் ; 30 பேர் காயம்

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில்…

வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும்…

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட செயலரும்,…

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் தலைநகரங்களிலும்…

கனடாவில் வாக்குப்பதிவு முடிந்தது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கனடாவில் பிரதமா் மாா்க்…

யாழில். வீடொன்றில் புததைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கஞ்சா – மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்று , கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற…

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை ; வெளியான புதிய தகவல்

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை…

3 நாட்களுக்கு போர் நிறுத்தம் ; புதின் அறிவிப்பு

மே 8-10 திககளில் உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போரின் வெற்றி தினத்தை முன்னிட்டு, உக்ரைனுக்கு எதிரான தனது போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்…

நாட்டில் திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை

சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மலையக காய்கறிகளான கேரட், பீன்ஸ், லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் பல…

தென்னிலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; இளைஞன் பலி

பாணந்துறை - ஹிரண பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத…

யாழில் நேர்ந்த சோகம் ; தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு…

யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19பேர் பாதிப்பு

யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகளும் பகுதியில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும்,…

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. எதிரிக்கு தண்டனை அளிப்பதாக…

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் சாதா கவர்னரேட்டில்…

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை…

2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் 20% உயர்வு!: கவலை தரும் புள்ளிவிவரங்கள்

2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரிப்பு இனவெறிக்கு எதிரான கூட்டாட்சி ஆணையம் (FCR) வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சித் தகவல் படி, 2024 ஆம் ஆண்டில்…

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்ய போர்கப்பல்., பிரித்தானிய கடற்படை கண்காணிப்பு

ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யக் கடற்படை கப்பல் சென்றதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் ரோயல் நேவி மற்றும் NATO கூட்டணிப் படைகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. ரஷ்யாவின் RFN Admiral Golovko என்ற பல பணிகளுக்குப் பயன்படுத்தும் போர் கப்பல்…

தேசியமயமாக்கலும் சவால்களும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், அதை வரன்முறையாகச் செய்ய இயலவில்லை. தேசிய மயமாக்கல் என்பது ஒரு முடிவு அல்ல, ஆனால், ஏற்கெனவே இருந்த ஒன்றை…

குளித்துக் கொண்டிருந்த யாத்திரீகர்கள் ஐவரை தாக்கிய மின்னல்

அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக…

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் புதிதாக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளது. இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை…

இரண்டு ஆண்டுகளாக அலமாரியில் தந்தையின் உடல்! மகன் கூறிய அதிர்ச்சி காரணம்

ஜப்பானில் நபர் ஒருவர் இறந்த தந்தையின் உடலை அலமாரியில் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். 56 வயது நபர் டோக்கியோவில் சீன உணவகத்தை நடத்தி வருபவர் 56 வயது நோபுஹிகோ சுசுகி. இவர் கடந்த ஒரு வாரமாக தனது உணவகத்தை திறக்கவில்லை. இதனால்…

ஆசிரியைகள் இருவர் அடிதடி; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

அனுராதபுரத்தில் துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க ​அந்த ஆசிரியைக்கு சிறை தண்டனை…

வவுனியா இரட்டை கொலைசந்தேக நபர்களுக்கு பிணை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி வீடு புகுந்து தாக்குதல் நடத்தி…

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன்…

இளைஞரை கொடூரமாக தாக்கி கொன்ற குழு ; ஐவருக்கு மரண தண்டனை

2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் பகுதியில் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த ரணில்

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…