அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் எச்சரிக்கை!!
அடுத்த சில மாதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் CT scan, MRI மற்றும் PET scan பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்களின்…