A9 வீதியில் கவனம் ஈர்த்த குப்பை தொட்டிகள்!
A9 வீதியில் மாங்குளத்திற்கும் முருகண்டிக்கும் இடையில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்களை போடுவதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடம் வீதியால் செல்லும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"காடுகள் குப்பைகள் போடும் இடமல்ல..."எனும் வாசகம்…