நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சி.ஐ.டிக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு சி.ஐ.டிக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை குற்றப்…