எராவான் ஆலய குண்டு வைப்பு; 2 பேருக்கு மரண தண்டனை
தாய்லாந்தின் பாங்காக் நகரில் சீனாவிலிருந்து சுற்றுலா வருவோர் மத்தியில் மிகவும் பிரபலமான எராவான் வழிபாட்டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா,…