ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பாக சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை (ஏப்.15) தொலைபேசி வாயிலாக உரையாடினர்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் உரையாடிய சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, “ஹோர்முஸ் நீரிணையை மீண்டும்…