நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (13) முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல்…