கனடாவில் கொடூரத் தீ விபத்து: 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3'…