;
Athirady Tamil News

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் தலை​வ​ராக ஏ.லயோலா மணி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு பணி நியமன ஆணையை முதல்​வர் விஜய் வழங்​கி​னார். பள்ளி மாணவர்​களுக்​கான பாடப் புத்​தகங்​களை அச்​சடித்து விநி​யோகிக்​கும்…

ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு

கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை  02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான்…

ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றி நிர்வகிப்போம்: டொனால்ட் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தெரிவித்த நிலையில் அதனைக் கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றி, அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்கு வரி வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்…

வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!

வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியா்களின் உடல்கள் விமானம் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டதாக ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது. வியத்நாமின் ஹோசி மின் நகரிலிருந்து வியத்நாம் ஏா்லைன்ஸ் விமானம் மூலமாக உள்ளூா்…

பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்

இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை…

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக…

‘ஐஸ்’ போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை –…

மன்னார் பிரதேசத்தில் பெருகிவரும் போதைப்பொருள் ஒடுக்கும் வகையில், மன்னார் மேல் நீதிமன்றம்  தீர்ப்பு ஒன்றை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான உயிர்க்கொல்லி 'ஐஸ்'…

பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப…

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

பாகிஸ்தானில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வு!

இஸ்லாமாபாத்: உலகளாவிய பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள பாகிஸ்தான், எரிப்பொருள்கள் மீதான விலையை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் பொது போக்குவரத்திற்கான பேருந்து கட்டணங்கள்…

பாங்காக் மதுக்கூடத்தில் தீ விபத்து! 27 பேர் பலி!

பாங்காக்கில் உள்ள மதுக்கூடத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் வடக்குப் பகுதியில் இயங்கும் மதுக்கூடம் ஒன்றில்…

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக அறிவித்த ஈரான் ; எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம்

உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய கடல் பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல்…

வங்காளதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு – 44 பேர் பலி

டாக்கா, இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் சிட்டகாங்க் மாகாணத்தின் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில்…

கனடாவில் துப்பாக்கிச்சூடு: 2 போ் உயிரிழப்பு; 5 போ் காயம்

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற வீதித் திருவிழாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 5 போ் படுகாயமடைந்தனா். இதுகுறித்து டொராண்டோ காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஷானன் ஈம்ஸ் கூறுகையில், ‘செயிண்ட்…

வலி.வடக்கில் விவசாயத்தில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்யும் காட்சி

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம்…

பழிவாங்கவேண்டிய அமெரிக்க, ஐரோப்பிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட ஈரான் செய்தி நிறுவனம்!

ஈரான் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் குறிவைக்கப்பட வேண்டிய தலைவர்களின் பட்டியலை ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த…

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய …

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் 44 பேர் மீட்பு

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், கொள்ளை கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, அந்நாட்டின் ஒயோ…

யாழில். “நீதியின் ஓலம் – 2” சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய …

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் திட்டவட்டம்

தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது என அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. தென் சீனக் கடலை சீனா உரிமை கோருவது சட்டவிரோதம் என நெதா்லாந்து தலைநகா் தி ஹேக்கில் ஐ.நா. கடல்சாா் சட்ட…

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பாறை  புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர்  அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால்   கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு விலங்குகளை…

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுகிறது: டொனால்ட் டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டது. பின்னர், ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று…

இந்திய அமெரிக்கரான முன்னாள் கூகுள் நிர்வாகி சுட்டுக்கொலை: கணவர் கைது!

இந்திய அமெரிக்கரும் முன்னாள் கூகுள் நிர்வாகியுமான ஷீத்தல் தனது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்திய அமெரிக்கரும், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியுமான ஷீத்தல் வெர்செசியன் (57)…

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால  பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம்  நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை…

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில்  சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை  தெரிவித்துள்ளது.…

மீண்டும் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இந்த ஆண்டு ஏற்படக்கூடிய 'சூப்பர்' எல் நினோ வானிலைச் சுழற்சியானது, உலகளாவிய உணவு விலைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பேரழிவுகரமான வறட்சி இந்த விலை உயர்வு 2028-ஆம் ஆண்டு வரை…

புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பசு

புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தில் காப்பாற்றப்பட்ட பச நேற்றைய தினம் புங்குடுதீவு பிரதான வீதியில் 11 ம் வட்டாரத்திலுள்ள மக்கிக்குண்டு குளத்தின் பின்பாக காணப்படுகின்ற பற்றைக்காட்டுக்குள் சட்டவிரோதமாக இறைச்சி ஆக்கும் நோக்கத்தில் பசு ஒன்று கட்டி…

பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்

பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 24 நிர்வாகப் பிரிவுகள் இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம்…

Zoom தொழில்நுட்பம் ஊடாக நீர்கொழும்பு கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

போதைப்பொருளுடன் அதிபர், மாணவன் கைது!

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன், ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலப்பிட்டிய பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போதே, மேற்படி நபர் பொலிஸாரின்…

தமிழ் மொழி பொலிஸாருக்கு செயலமர்வு

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. தமிழ் மொழி…

அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின்போது…

வியத்நாம் படகு விபத்து: வேகப்படகை ஓட்டிய கேப்டன் கைது!

வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்தப் படகை ஓட்டிய கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலாத் தளமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள்…

இந்தியர்கள் சென்ற வணிகக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்!

ஓமன் கடற்பகுதியில் இந்தியர்கள் சென்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று காலை நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்கப்பட்டதாகவும், ஒருவரைக்…

தாய்லாந்து மதுபானக் கடையில் பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்காக் நகரில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு கடந்த பின்னர் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், கட்டடம் முழுவதும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதாகவும், சம்பவ…