நேபாள வெள்ள பாதிப்பு உயிரிழப்பு 939-ஆக உயா்வு: 4,250 போ் மாயம்
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட…