யாழில் சட்டவிரோத தொழில் செய்த 8 பேர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபடுபவர்களை…