யாழில் 29 வயது இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; பல நாட்களின் பின் குடும்பத்தை உலுக்கிய…
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான 29 வயதுடைய ஆணொருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில்…