திருமணத்துக்கு மறுத்ததால் சிக்கிம் இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலன் கைது
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (வயது 24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம் ஆகும். பூர்வா…