ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?
ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வின்போது எந்தவிதமான மின்சாரத் துண்டிப்புகள் பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் திடீரென…