உயா் நீதிமன்றங்கள் காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
நாட்டில் உள்ள எந்தவொரு உயா் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம், தேசிய…