யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்ற…
யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் இரத்ததான நிகழ்வு 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்றது.
குறித்த இரத்த தான செயற்பாடானது காலை 9 மணிமுதல் இரண்டு மணிவரை சிவா விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது 3 பெண்…