QR கோட் மூலம் குடும்பத்தினருடன் சேர்ந்த குழந்தை – நெகிழ்ச்சி சம்பவம்
மும்பையில் இருக்கும் வோர்லி என்ற இடத்தில் 12 வயதுடைய ஒரு சிறப்பு குழந்தை தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது.
எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு…