சுக்கான் இறுகியதால் தடம் மாறி தண்டளவாளத்தில் பயணித்த பேருந்து
தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…